#DroupadiMurmu: “3 ஆண்டுகளில் 11 கோடி குடிநீர் இணைப்புகள்”… ஜனாதிபதி திரௌபதி முர்மு…!!!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணி அளவில் தொடங்கியுள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல் முறையாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுகிறார். அவர் பேசியதாவது, ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 3 வருடங்களில் 11 கோடி குடும்பங்களுக்கு…
Read more