தமிழக மக்களே…! இதை உடனே பண்ணுங்க…. அமைச்சர் மிக முக்கிய அறிவிப்பு…!!
தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பதற்கான பணி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கிய நிலையில் மின்னு நுகர்வோர்கள் அனைவரும் மின் இணைப்புடன் ஆதார் இணைக்க வேண்டும் என மின்வாரியம் அறிவுறுத்தி வருகிறது. இதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடையும்…
Read more