GOOD NEWS: பெட்ரோல் விலை கணிசமாக குறைகிறது…? வெளியான தகவல்..!!!
விரைவில் 20% எத்தனால் கலந்த பெட்ரோல் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ஜூன் 2022 இல் ஐந்து மாதங்களுக்கு முன்பு பெட்ரோலில் 10 சதவீதம்…
Read more