ரயில்களில் 10 மணிக்கு மேல் இதெல்லாம் செய்யவே கூடாதாம்….. இந்தியன் ரயில்வே அறிவிப்பு…!!!
பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்கு மக்கள் ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். இதற்காக டிக்கெட் முன்பதிவு செய்வது வழக்கம். பயணிகளின் சவுகரியத்திற்கு ஏற்ப ரயில்வே துறையில் பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரவு நேர ரயில் பயண விதிகளில் சில …
Read more