“பயங்கரவாதத்தால் என் பாட்டி, தந்தையை இழந்து விட்டேன்”…. பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு ராகுல் காந்தி பதிலடி…!!!
கர்நாடக மாநிலத்தில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. பிரதமர் மோடி கர்நாடகாவில் நடைபெற்ற பிரச்சாரத்தில் கலந்து கொண்ட போது காங்கிரஸ் கட்சி தீவிரவாதத்திற்கு ஆதரவு…
Read more