தமிழகம் முழுவதும் பள்ளிகளில் இனி இது கட்டாயம்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பிற ஊழியர்களின் வருகை பதிவேடு ஏடுகளில் பராமரிக்கப்பட்டு வந்தது. ஆனால் அந்த முறையில் பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்ததால் இது தொடர்பாக ஆலோசித்து டிஜிட்டல் முறையில் வருகையை…
Read more