அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பாட புத்தகங்கள்…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!!
தமிழகத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு விடுமுறை முடிவடைந்து நேற்றைய தினம் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 5-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது.…
Read more