மலக்கசடு, கழிவுகளை அப்புறப்படுத்தும் பணி…. விதியை மீறினால் இனி ரூ.25,000 அபராதம்…. தமிழக அரசு உத்தரவு….!!!

தமிழகத்தில் மலக்கசட உள்ளிட்ட கழிவுகளை அப்புறப்படுத்தும் போது விதிகளை மீறினால் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இதற்கான பகுந்துரைக்கப்பட்டுள்ள விதிகளை திருத்தியும் உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய விதிகள் கடந்த 1 ஆம்…

Read more

கல்லூரி மாணவர்களே ரெடியா?…. இன்று முதல் 2 நாட்களுக்கு இலக்கிய திருவிழா…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கல்வி முறைக்கு முக்கியத்துவம் வழங்கும் விதமாக பல்வேறு திட்டங்களை அரசு இந்த வருடம் அறிமுகம் செய்துள்ளது. அதே சமயம் அறிமுகம் செய்த திட்டங்களை செம்மையாக செயல்படுத்தியும் வருகின்றது. அவ்வகையில் டிஎன்பிஎஸ்சி நடத்தக்கூடிய தேர்வுகளில் தமிழ் மொழி தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. அதனைத்…

Read more

இன்று (ஜன.. 6) சான்றிதழ் சரிபார்ப்பு…. டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட தேர்வுகளும் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில் தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறையில் உதவிப் பிரிவு அலுவலர் பதவிக்கான…

Read more

தமிழகத்தில் ஊதிய உயர்வு…. இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஊதிய உயர்வை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற ஜனவரி 10ஆம் தேதி வேலை நிறுத்தம் நடைபெறும் என மின்வாரிய தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பெயரில் அமைச்சர் செந்தில் பாலாஜி…

Read more

2 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரி அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொதுவாக முக்கிய பண்டிகை நாட்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர்களால் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் இன்று இரண்டு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திலும், உத்தரகோசமங்கை…

Read more

தமிழகத்தில் இன்று மற்றும் நாளை இங்கெல்லாம் மின்தடை…. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க…!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (6.1.2023) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி தமிழகத்தில் இன்று ராஜபாளையம், சேரமங்கலம், நிலக்கோட்டை, வேடசந்தூர், கருங்கல், செம்பொன்விளை, முட்டம், ஆடுதுறை,…

Read more

பள்ளி மாணவர்களுக்கு இனி…. மதிய உணவு திட்டத்தில் கோழிக்கறியும், பழமும்….. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!

மேற்குவங்க மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தில் பழங்கள் மற்றும் கோழிக்கறி வழங்க அந்த மாநில அரசு முடிவு எடுத்துள்ளது. இந்த திட்டமானது ஜனவரி முதல் ஏப்ரல் வரை அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை கூறுகையில்,…

Read more

தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களுக்கு விடுமுறை: வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட மாவட்டத்தில் மட்டும் செயல்படுத்தப்படும் நடைபெறும்  திருவிழாக்களுக்கு அந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதற்கான அனுமதியை தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கியுள்ளது. அந்த வகையில் முக்கியமான திருவிழாக்கள் அல்லது நிகழ்வுகளின் போது மாவட்ட ஆட்சியர்களால்…

Read more

சென்னையில் இன்று முதல் புத்தக கண்காட்சி ஆரம்பம்…. மிஸ் பண்ணிடாதீங்க மக்கள…!!!

நல்ல கருத்துக்கள் நிறைந்த புத்தகங்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு சார்பாக ஒரு சில மாவட்டங்களில் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த புத்தக கண்காட்சிகள் மூலமாக பலரும் பயனடைந்து வருகின்றனர். பல எழுத்தாளர்களும் தங்களுடைய படைப்புகளை…

Read more

மத்திய அரசின் அசத்தலான இந்த திட்டத்தில்….. ஈஸியா ரூ.25 லட்சம் கிடைக்கும்…. பயன்பெறுவது எப்படி தெரியுமா…???

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் எந்தவித ரிஸ்க்கும் இல்லாத திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். அவர்கள் அனைவரும் பிக்சட் டெபாசிட் மற்றும் சிறுசேமிப்பு திட்டங்கள் போன்றவற்றில் முதலீடு செய்து வருகிறார்கள். இப்படி பணத்தை சேமிப்பதற்கு ஏராளமான திட்டங்கள் இருந்தும் பொது வருங்கால வைப்பு…

Read more

வருமான வரி விலக்கு வரம்பு அதிகரிப்பு…. மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் வருமான வரியில் புதிய மாற்றங்கள்….!!!!

இந்தியாவில் 2023-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தற்போது 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்  தாக்கல் செய்வதற்கான பணியில் ஈடுபட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜனவரி 31-ம்…

Read more

ஹாக்கி உலகக்கோப்பையை வென்றால்…. ஒவ்வொருவருக்கும் ரூ.1 கோடி பரிசு…. முதல்வர் அறிவிப்பு…!!!!

2023 ஆம் வருடத்தின் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் ஒடிசாவில் நடைபெற உள்ளது. பதினைந்தாவது ஆண்கள் உலக கோப்பை ஹாக்கி போட்டிகள் என்பதால் மிகவும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முன்னதாக 2018 ஆம் வருடம் 14 வது ஹாக்கி உலக கோப்பை போட்டி…

Read more

தேர்வர்களே..!! ஜன.19ம் தேதி நேர்முகத்தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு….!!!

கடந்த வருடத்தில் இருந்து அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக பல்வேறு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறையில் உதவி இயக்குனர் பதவிக்கும் எழுத்துத்தேர்வு நடைபெற்று முடிந்த நிலையில் இதற்கான ஜன.19ம் தேதி நேர்முக தேர்வு…

Read more

ஜனவரி 21, 28 ஆம் தேதிகளில் சிறப்பு ரயில்கள்…. எங்கு இயக்கப்படும்…? தெற்கு ரயில்வே தகவல்…!!!

நீண்ட தூர பயணத்திற்கு பொதுமக்கள் ரயில் பயணத்தையே அதிகமாக விரும்புகின்றனர். எனவே ரயிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் முன்பதிவில்லா கட்டணம் ரத்து செய்யப்பட்டு ரயில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள். தற்போது கொரோனா…

Read more

“மருத்துவத் துறையை எப்படி மேம்படுத்துவது..?” ஆட்சியர் அலுவலகத்தில் பேரவை கூட்டம்..!!!

விழுப்புரத்தில் மருத்துவத் துறையை மேம்படுத்துவது பற்றி சுகாதார பேரவை கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையை மேம்படுத்துவது குறித்த பேரவை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்த…

Read more

BIG BREAKING: செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார் சென்னை வீரர்: 15 வயதில் செம கலக்கல்!!

இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளாக செஸ் புரட்சி என்பது ஏற்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் கிராண்ட் மாஸ்டர்கள் உருவாகி இருக்கிறார்கள். கடந்த இரண்டே ஆண்டுகளில் இந்தியாவில் கிட்டத்தட்ட 12க்கும் மேற்பட்ட கிராண்ட் மாஸ்டர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். இந்தியாவினுடைய…

Read more

#BREAKING: கிராண்ட் மாஸ்டரானார் சென்னை வீரர்: கலக்கிய 15 வயது பிரனவ்!!

சென்னையைச் சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரனவ் கிரான்ட் மாஸ்டர் அந்தஸ்தை பெற்றுள்ளார். இந்தியாவின் 79வது கிராண்ட் மாஸ்டர் என்ற சிறப்பை பெற்றிருக்கிறார் 15 வயதான பிரனவ். நான்கு தினங்களுக்கு முன்பு கொல்கத்தாவை சேர்ந்த 19 வயதான கவுஸ்வ் சட்டர்ஜி இந்தியாவின்…

Read more

ஓபிஎஸ் தரப்புக்கு சிரித்தபடி பதில் அளித்த நீதிபதிகள்…!!

அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஓ. பன்னீர் செல்வம் மற்றும் வைரமுத்து ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். அந்த வழக்கு விசாரணை நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் நிலையில்,…

Read more

ஆரம்பிச்சு வச்ச ஆளுநர்…! இந்திய அளவில் NO: 1… தெறிக்கவிடும் தமிழ்நாடு!!

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழ்நிலை இருக்கிறது. எதற்கு எடுத்தாலும் திராவிடர்கள் என்ற வார்த்தையை தான் சொல்கிறார்கள்.…

Read more

BREAKING: டெல்லியில் நில அதிர்வு…. மக்கள் அச்சம்….!!!

டெல்லி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில்7.55 மணி அளவில் லேசான நில அதிர்வுஉணரப்பட்டது. ரிக்டர் அளவுகோளில் இது5.9ஆக பதிவாகியுள்ளது. இதே மாதிரியான நிலஅதிர்வு பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான்பகுதிகளிலும் உணரப்பட்டிருக்கிறது. வடக்கு ஆப்கானிஸ்தானை மையமாக கொண்டு நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. கூடுதல்…

Read more

“தூய்மை இந்தியா திட்டம்”…. இனி கழிப்பறை குறித்து புகார் கொடுக்க?…. அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை….!!!!

இந்தியாவை தூய்மைப்படுத்தும் முயற்சியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு சென்ற 2014ம் வருடம் தூய்மை இந்தியா 2.0 என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் கிராம புறங்களில் போதிய குடிநீர், சுகாதாரமான சுற்றுப்புற சூழல், முறையான கழிப்பறை போன்ற…

Read more

செவிலியர்கள் பணி நிரந்தரம் சாத்தியமில்லை…! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி…!!!

கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையால் அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதிய அடிப்படையில் ஒப்பந்த செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு அறிவிக்கப்பட்ட பணிக்காலமானது கடந்த 2022 டிசம்பர் 31ம் தேதியோடு முடிவடைந்த நிலையில் ஒப்பந்த செவிலியர்களின் பணிக்காலம் மேலும் நீடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.…

Read more

பிரியமான சோனு சூட் அவர்களே!…. தயவுகூர்ந்து இதை செய்ய வேண்டாம்!…. ரயில்வே விமர்சனம்….!!!!

ஹிந்தி நடிகர் சோனுசூட், ஓடும் ரயிலில் பயணிகள் ஏறி இறங்கும் நுழைவு வாயிலில் உட்கார்ந்தவாறு பயணிக்கும் வீடியோவை வெளியிட்டிருப்பதற்கு வடக்கு ரயில்வே விமரிசித்து உள்ளது. இவ்வீடியோ தொடர்பாக வடக்கு ரயில்வே பகிர்ந்துள்ளதாவது, பிரியமான சோனுசூட் அவர்களே, இந்த நாடு மட்டுமின்றி உலகின்…

Read more

10-ம் தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!

ஜனவரி 10ஆம் தேதி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஜனவரி 10ஆம் தேதி காலை 11 மணியளவில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அரசு கொறாடா தெரிவித்துள்ளார்.

Read more

ஜார்கண்ட் TO பெங்களூரு இடையில் சிறப்பு ரயில்…. பயணிகளுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

ஜாா்கண்டில் இருந்து பெங்களூரு வரை வருகிற 6, 7 ஆம் தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே சாா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பபில் “ஜாா்கண்ட் மாநிலம் டாடா நகரிலிருந்து ஜன.6ம் தேதி…

Read more

எந்த மனிதரையும் சாதியின் பெயரால் தள்ளி வைக்க கூடாது: முதல்வர் முக.ஸ்டாலின்

இந்து சமய அறநிலைத்துறை சார்பில் நடக்கும் விழாவில் முதலமைச்சர் பேசினார். அதில், எல்லாருக்கும் எல்லாம் என்ற ஆட்சி தான் திராவிட மாடல் ஆட்சி. கோயில்களில் நமது கலைகளின் சின்னங்களாக, பண்பாட்டு சின்னங்களாக  இருக்கின்றன. நமது சிற்பகலைகளின் சாட்சிகளாக இருக்கின்றன. நம்முடைய கலை, …

Read more

“இந்தியாவில் ஆண்களுக்கு திருமணமாகாத காரணம் இதுதான்”…. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்….!!!!

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார். இவர் புனேவில் தன் கட்சியின் பாத யாத்திரையை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது, வேலையில்லா திண்டாட்டத்தின் காரணமாக இளைஞர்களுக்கு திருமணம் செய்வதற்கு கூட பெண்கள் கிடைப்பதில்லை. விவசாயிகளுக்கு உற்பத்தி பொருளுக்கு போதிய…

Read more

மதவாதத்திற்கு எதிரி; மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல: முதலைமைசர் ஸ்டாலின்

2500 கோயில்களின் திருப்பணிக்கு தலா 2 லட்சம் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சியின் முதலமைச்சர் முக.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் மதவாதத்திற்கு எதிரியே தவிர, மதத்திற்கு நாங்கள் எதிரி அல்ல. எங்களை மதத்திற்கு எதிரானவர்கள் என்று சிலர் கூறுகிறார்கள். நாங்கள்…

Read more

ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை இழப்பு!…. அமேசான் வெளியிட்ட ஷாக் நியூஸ்….!!!!

உலகம் முழுவதும் சென்ற வருடம் ஆண்டு நிலவிய பொருளாதார மந்தநிலை காரணமாக சிறிய நிறுவனங்கள் முதல் முன்னணி நிறுவனங்கள் வரை தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையில் இறங்கியது. இப்போது நிலவும் பணவீக்கத்துக்கு மத்தியில் நிர்வாகத்தின் செலவுகளை குறைப்பதற்காக இந்த நடவடிக்கை…

Read more

“சாலையில் சுற்றி திரியும் மாடுகள்”…. 2 நாட்கள் கெடு… சென்னை மாநகராட்சி போட்ட அதிரடி உத்தரவு….!!!!

சென்னை மாநகராட்சி ஒரு முக்கிய செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மாநகராட்சி பகுதிகளில் போக்குவரத்துக்கும் பொது மக்களுக்கும் இடையூறாக சாலைகளில் சுற்றி திரியும் மாடுகள் பொது சுகாதாரத் துறையினரால் பிடிக்கப்பட்டு புதுப்பேட்டை மற்றும் பெரம்பூரில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான மாட்டு தொழுவங்களுக்கு…

Read more

கோகுல்ராஜ் வழக்கு: சாட்சி, ஆதாரம் அடிப்படையில் தீர்ப்பு: சென்னை உயர்நீதிமன்றம்

கோகுல்ராஜ் கொலை வழக்கில் சாட்சியங்கள் மற்றும்  ஆதாரங்கள் அடிப்படை மட்டுமே தீர்ப்பு என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உணர்வுகளின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படாது, சாட்சிகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. யுவராஜ் உள்ளிட்ட…

Read more

குழப்பத்தை ஏற்படுத்த இபிஎஸ் முயற்சி!…. உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு பரபரப்பு குற்றச்சாட்டு…..!!!!

அ.தி.மு.க பொதுக்குழு வழக்கின் விசாரணை இன்று 2வது நாளாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது OPS தரப்பில் வாதம் செய்தபோது “பொதுச் செயலாளர் பதவியை குறுக்கு வழியில் பெற எடப்பாடி பழனிசாமி முயற்சிக்கிறார். அ.தி.மு.க-வில் தேர்தல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படும் ஒரே பதவி பொதுச்…

Read more

2 மணி முதல் 8மணி வரை விற்பனை… 21 வயசுக்கு கீழ் மது இல்லை…. அரசின் மீது நீதிபதிகள் நம்பிக்கை!!!!

டாஸ்மாக் மதுபான கடையில் விற்பனை நேரத்தை அரசு குறைக்கும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை   நம்பிக்கை தெரிவித்துள்ளது. திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழகத்தில் மது விற்பனை…

Read more

இந்த வருஷம் எத்தனை கிரகண நிகழ்வுகள்?…. இந்தியாவில் அதை காண முடியுமா?…. இதோ முழு விபரம்….!!!!

2023-ன் கிரணங்கள் நிகழ்வு பற்றி மத்தியப்பிரததேசத்தின் உஜ்ஜைனிலுள்ள அரசு ஜிவாஜி ஆய்வகத்தின் கண்காணிப்பாளர் டாக்டர் ராஜேந்திர பிரகாஷ் குப்த் கூறியதாவது, நடப்பு ஆண்டில் 2 சூரிய கிரகணமும், 2 சந்திர கிரகணமும் நிகழ்கிறது. ஏப்ரல் 20ஆம் தேதியன்று நிகழும் முழு சூரிய…

Read more

#BREAKING: டாஸ்மாக் மதுவிற்பனை நேரத்தை குறைத்திடுக: அரசுக்கு நீதிபதிகள் பரிந்துரை!!

டாஸ்மார்க் மதுபான கடையில் விற்பனை நேரத்தை அரசு குறைக்கும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை நம்பிக்கை தெரிவித்து இருக்கிறது. பொதுமக்களின் பொதுமக்களின் நலன் கருதி டாஸ்மார்க் கடைகளில் விற்பனை நேரத்தை பிற்பகல் 2 மணி முதல்8 மணி வரை என…

Read more

பரபரப்பு!… “பதான்” படத்திற்கு எதிர்ப்பு!… போஸ்டரை கிழித்து போராட்டத்தில் இறங்கிய பஜ்ரங் தள் அமைப்பினர்….!!!!!

இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் நடிப்பில் உருவாகி இருக்கும் பதான் படம் வரும் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 25 ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பேஷாராம் ரங் பாடல்…

Read more

தொடர் சர்ச்சை..!!! வாயை கொடுத்து வம்பை விலைக்கு வாங்கும் அண்ணாமலை”…. அதிரடி ஆக்ஷனில் பாஜக மேலிடம்….!?!

தமிழக பாஜக கட்சியின் தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு விதமான சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அண்ணாமலை தொடர்ந்து திமுகவுக்கு எதிராக குரல் கொடுத்து வருவதோடு, திமுக அமைச்சர்களையும் விமர்சித்து வருகிறார். அதோடு அதிமுகவுக்கு டஃப் கொடுக்கும் வகையில்,…

Read more

BREAKING: ஹாக்கி உலகக் கோப்பையை இந்திய வீரர்கள் வென்றால் தலா ரூ. 1 கோடி பரிசு…. ஒடிசா முதல்வர் அசத்தல் அறிவிப்பு….!!!!

ஒடிசா மாநிலத்தின் முதல்வராக நவீன் பட்நாயக் இருக்கிறார். இவர் இன்று பிர்சா முண்டா சர்வதேச ஹாக்கி ஸ்டேடியத்தின் வளாகத்தில் அமைந்துள்ள நவீன வசதிகளுடன் கூடிய உலகக்கோப்பை கிராமத்தை திறந்து வைத்தார்.  அதன் பிறகு முதல்வர் நவீன் பட்நாயக் ஹாக்கி உலக கோப்பையை…

Read more

2 மாத குழந்தையை தூக்கிட்டு ஓடிய குரங்கு…. நொடியில் நேர்ந்த சம்பவம்…. பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…..!!!!

உத்தரபிரதேசம் பண்டா மாவட்டத்தில் சபர் கிராமத்தில் விஷ்வேஷ்வர் சர்மா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய 2 மாத குழந்தை சென்ற செவ்வாய்க்கிழமை தொட்டிலில் படுத்து உறங்கி கொண்டிருந்தது. இந்நிலையில் அவ்வழியாக குரங்குகள் கூட்டம் வந்துள்ளது. அதில் 1 குரங்கு வீட்டுக்குள் நுழைந்து…

Read more

டெல்லியில் மீண்டும் அதிர்ச்சி…!! பைக் மீது கார் மோதல்…. 1 கி.மீ தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டதில் வாலிபர் பலி….!!!!

டெல்லியில் அஞ்சலி என்ற இளம் பெண் புத்தாண்டு தினத்தில் தன்னுடைய தோழியுடன் அதிகாலை 3 மணியளவில் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த போது ஒரு கார் ஸ்கூட்டி மீது பயங்கரமாக மோதியது. இதில் இளம் பெண்ணின் உடல் காரில் சிக்கியபடி பல கிலோமீட்டர்…

Read more

OMG..!! கொரோனா தாக்கிய ஆண்களின் விந்தணு தரம் பாதிப்பு…. எய்ம்ஸ் மருத்துவர்களின் ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் பரவலால் பல்வேறு விதமான தாக்கங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் கொரோனா பாதிக்கப்பட்ட ஆண்களின் விந்தணு தொடர்பாக ஆய்வுகள்…

Read more

சென்னையில் புதிதாக 20 கூடுதல் பேருந்துகள்….. எந்தெந்த வழித்தடங்களில் தெரியுமா…? இதோ முழு விபரம்….!!!!!

சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து கழகம் மீண்டும் திமுக ஆட்சியில் புத்துயிர் பெற்ற நிலையில் பல்வேறு விதமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னையில் மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கி செல்வதை தடுக்கும் விதமாக தற்போது புதிய வழித்தடங்களில்…

Read more

பதவிக்கு குறுக்கு வழியில் வர பழனிச்சாமி முயற்சி: இபிஎஸ்ஸை வச்சு செஞ்ச ஓபிஎஸ் தரப்பு..!!

பொதுக்குழு செல்லும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கை தொடர்ந்து இரண்டாவது நாளாக உச்சநீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு வருகின்றது. இதை ஓபிஎஸ் தரப்பு வாதங்களாக, ஜெயலலிதா மறைவுக்குப் பின் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல்…

Read more

பழனிசாமிக்கு வசதியாக அதிமுக விதிகள் திருத்தம்: நீதிபதி முன்பு எகிறி அடித்த ஓபிஎஸ் தரப்பு!!

பொதுக்குழு செல்லும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கை தொடர்ந்து இரண்டாவது நாளாக உச்சநீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு வருகின்றது. இதில் ஓபிஎஸ் தரப்பு வாதங்களாக, ஜெயலலிதா அதிமுகவின் தாய் போன்றவர். அவரிடத்திற்கு யாரும்…

Read more

அதிமுக பொதுக்குழு வழக்கு – அனல் பறக்கும் வாதம்: சுப்ரீம் கோர்ட்டில் தெறிக்கவிடும் ஓபிஎஸ் தரப்பு!!

அதிமுக பொதுக்குழு வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றம் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. அதிமுக பொதுக்குழு வழக்கின் இன்றைய விசாரணையில் ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் தான் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இதில் அதிமுகவின் விதிமுறைகள் எப்படி இருந்தது ? பிறகு ஒருங்கிணைப்பாளர்,  இணை ஒருங்கிணைப்பாளர்…

Read more

“ஐதராபாத்தில் Formula E”…. டிக்கெட் முன்பதிவு தொடக்கம்…. விலை எவ்வளவு தெரியுமா?….!!!!!

நாட்டின் முதல் பார்முலா E பந்தயத்திற்கான டிக்கெட்டுகள் இப்போது வாங்குவதற்கு கிடைக்கிறது. ABB FIA பார்முலா E உலக சாம்பியன்ஷிப் பந்தயம் வருகிற பிப்,.11 ஆம் தேதி ஐதராபாத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான டிக்கெட் முன் பதிவு தொடங்கியுள்ளது. இதையடுத்து முதல் டிக்கெட்டை…

Read more

தமிழ்நாடு இல்லை, தமிழகம் என்பதே சரியாக இருக்கும்!…. ஆளுநர் ஆர்.என்.ரவி ஸ்பீச்…..!!!!

கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காசு தமிழ் சங்கமம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது “பிரதமர் மோடியின் எண்ணத்தில் தோன்றியது தான் இந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்வு. மிக…

Read more

கருணாநிதி வீட்டில் இருந்து மற்றொரு வாரிசு அமைச்சர்?…. சர்ச்சையை கிளப்பிய போஸ்டர்….!!!!!

எம்.பி கனிமொழியின் பிறந்தநாளை ஒட்டி தமிழகம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக நாமக்கல் மாவட்டத்தில் ஒட்டப்பட்டு இருக்கும் போஸ்டரில் கனிமொழி அமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருப்பது போலவும், முதல்வர் ஸ்டாலின் அவருக்கு பின்னால் நின்றிருப்பது போலவும் உள்ளது. ஏற்கனவே உதயநிதி, கனிமொழி…

Read more

மின் கட்டணம் கம்மியா வரணுமா?… அப்போ இதை உடனே வாங்குங்க?…. வெளியான சூப்பர் தகவல்….!!!!!

மின்சார கட்டணத்தால் டென்ஷன் ஆகாமல் இருப்பதற்கு புது சாதனம் ஒன்று வெளியாகி இருக்கிறது. இச்சாதனம் மின் கட்டணத்தை நொடியில் பாதியாக குறைக்கும். இந்த சாதனத்தை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தும் வாங்கிக்கொள்ளலாம். அந்த சாதனதம் ஒரு சோலார் லைட்டாகும். வாடிக்கையாளர்கள் கம்மியான…

Read more

ரூ.33 சொல்லிட்டு ரூ.18 தான் கொடுக்கிறாங்க!…. பொங்கல் பரிசு தொகுப்பு பற்றி EPS பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு ரூபாய். 1000 ரொக்க பணம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1 முழு கரும்பு ஆகியவை வழங்க இருக்கிறது. முதலில் அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறவில்லை. இதற்கு…

Read more

Other Story