BREAKING: நாடு முழுவதும் இனி தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை…. மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு….!!
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை வழங்கும் திட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. காயமடைந்தவர்கள் இனி தனியார் மருத்துவமனைகளில் 7 நாட்களுக்கு 1.50 லட்சம் வரை பணமின்றி சிகிச்சை பெற்று கொள்ளலாம். 2030-க்குள் விபத்து இறப்புகளை 50% குறைக்கும் நோக்கில்…
Read more