ஓய்வூதியம் பெறுவோர் கவனத்திற்கு!…. EPFO அறிமுகம் செய்துள்ள புது சேவை….. மிக முக்கிய அறிவிப்பு….!!!!!
ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி அமைப்பானது (EPFO) மைக்ரோ பிளாக்கிங் தளமான டுவிட்டரில் தன் உறுப்பினர்களின் நலனுக்காக சில ஆன்லைன் சேவைகளை துவங்குவதாக அறிவித்து உள்ளது. இந்த ஆன்லைன் சேவைகள் வாயிலாக வாடிக்கையாளர்கள் அவர்களது வீட்டில் இருந்தவாறு சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அதோடு இந்த…
Read more