அடப்பாவி!… கணவன்-மனைவி சண்டை…. கோபத்தில் இப்படியா பண்ணுவாங்க?…. பரபரப்பு சம்பவம்….!!!!!
வடக்கு டெல்லி, ஜஹாங்கிர்பூர் பகுதியில் வசித்து வரும் சேத்ராமுக்கு, மனைவியுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து வாக்குவாதம் முற்றிய நிலையில், இருவருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. அதன்பின் திருப்புளியால் மனைவியின் உடலில் பல இடங்களில் குத்தி கொடுமைப்படுத்திய சேத்ராம், அந்தரங்க…
Read more