தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் உட்பட 106 பேர் பத்ம விருதுக்கு தேர்வு…!!
தமிழகத்தைச் சேர்ந்த வடிவேல் கோபால், மாசி சடையன் உள்ளிட்ட 106 பேர் பத்ம விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.. கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல், தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு இந்த ஆண்டின் உயரிய…
Read more