“கடைசி நேரத்தில் வேலை கொடுத்த மேலாளர்….” பழிவாங்க ஊழியர் செய்த காரியம்….!! கடைசியில் அவரிடமே சென்று புலம்பி…. சுவாரஸ்ய சம்பவம்….!!
கார்ப்பரேட் உலகத்தில் மேலாளர் சிக்கல்கள் என்பது பெரும்பாலான ஊழியர்களுக்கு காணப்படும் இயல்பான பிரச்சனை. இந்நிலையில், ஒரு ரெடிட் பயனர் தனது முதலாளியின் மீது கோபத்தை வெளிப்படுத்துவதற்காக வித்தியாசமான யுக்தியை கையாண்டுள்ளார். தனது சிந்தனையால் அவர் தற்போது சமூக வலைதளங்களில் பாராட்டுகளையும் சிரிப்பையும்…
Read more