பயணியின் கழுத்தை இறுக்கி, கொடூரமாக தாக்கிய கடைக்காரர்… வேடிக்கை பார்த்த மக்கள்…. என்னாச்சு…? வைரலாகும் வீடியோ…!!
இந்திய ரயில்களில் தண்ணீர், தேநீர், காபி உள்ளிட்ட தேவையான பொருட்களுக்கு அதிக விலை வசூலிக்கப்படுவது தொடர்பாக பயணிகள் அடிக்கடி புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பரேலி ரயில்வே நிலையத்தில், ஒரு பயணி தேநீர் விலை அதிகமாக இருப்பது குறித்துக் கடைக்காரரிடம் புகார்…
Read more