அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பு…. 3 வாலிபர்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கன்னிச்சேரி- நாரணாபுரம் சாலையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு கொட்டகையில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்தது தெரியவந்தது. இதனையடுத்து அனுமதியின்றி பட்டாசு தயாரித்த குற்றத்திற்காக கருப்பசாமி, தர்மர், கருப்பு ஆகிய மூன்று பேரையும் போலீசார்…
Read more