Breaking: பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. பெண் உட்பட 5 பேர் பலி.. 3 பேர் படுகாயம்… சிவகாசியில் பரபரப்பு…!!!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சின்ன காமன்பட்டி பகுதியில் கோகுலேஸ் பட்டாசு ஆலை அமைந்துள்ளது. இங்கு இன்று காலை தொழிலாளர்கள் வழக்க போல் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் சிக்கி…
Read more