ரீல்ஸ் மோகம்…. “செல்போன் பார்த்தபடியே அரசு பேருந்து ஓட்டிய ஓட்டுனர்”… பதறிப்போன பயணிகள்… பாய்ந்தது ஆக்ஷன்..!!
திருப்பதியில் இருந்து சென்னை மாதவரம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை தற்காலிக ஓட்டுனரான விழுப்புரத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் ஓட்டியுள்ளார். இந்நிலையில் அவர் பேருந்தை ஓட்டும் போது ஒரு கையில் ஸ்டீயரிங்கையும், மற்றொரு கையில் செல்போனில்…
Read more