“தோட்டத்து வீட்டில் வசிப்பவர்கள் தான் டார்கெட்”…தேடி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் போலீசார்…தீவிர விசாரணை…!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரு தோப்பு வீட்டில் தம்பதியினர் தங்களது மகனுடன் வசித்து வந்தனர். இவர்கள் கடந்த ஆண்டு அவர்களது தோட்டத்து வீட்டில் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கொலை செய்தவர்கள் யார் என்பது…

Read more

“நீட் தேர்வு”.. என்னால் உங்க நம்பிக்கையை காப்பாற்ற முடியல… பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு காணாமல் போன மகன்..!!

திருப்பூர் மாவட்டம் சித்தம்பலம்புதூர் பகுதியில் தனபால்-சாவித்திரி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். தனபால் விசைத்தறி தொழில் செய்து வருகிறார். இவருடைய மகன் சங்கீர்த்தன். இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து முடித்த நிலையில் நீட் தேர்விற்காக முயற்சி செய்து…

Read more

“சாலையில் பாலம் கட்டுவதற்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்து கணவன் மனைவி பலி”… உயிருக்கு போராடும் மகள்… பாய்ந்தது வழக்கு..!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சாலையின் நடுவில் பாலம் கட்டுவதற்காக குழி தோண்டப்பட்டு இருந்தது. இந்நிலையில் சம்பவ நாளில் அதிகாலை 3 மணியளவில் நடராஜ்-ஆனந்தி தம்பதியினர் தனது 13 வயது மகளுடன் தாராபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் எதிரே…

Read more

விபத்தில் சிக்கி பலியான தம்பதி… உயிருக்கு போராடிய மகளுக்கு தீவிர சிகிச்சை… முதலமைச்சரின் அதிரடி உத்தரவு…!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் குள்ளாப்பாளையம் பகுதியில் நாகராஜ்(44)- ஆனந்தி(38) தம்பதியினர் தங்களுடைய 12 வயது மகள் தீட்சையாவுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் பாலத்தின் மீது சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இந்த…

Read more

கல்லூரி மாணவியை இறக்கி விட்ட நடத்துனர்…. கொந்தளித்த பெற்றோர்…. பேருந்து நிலையத்தில் வாக்குவாதம்…. பரபரப்பு சம்பவம்….!!

திருப்பூர் மாவட்டம் பட்டுத்துறையை சேர்ந்த கல்லூரி மாணவி திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். இவர் பட்டுத்துறையில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு வந்து அங்கிருந்து திண்டுக்கல்லுக்கு பேருந்தில் பயணம் செய்வது வழக்கம். நேற்று கல்லூரி முடிந்து மாணவி திண்டுக்கல் பேருந்து நிலையத்தில்…

Read more

“7 வீடுகள் கட்டி ராஜ வாழ்க்கை…” 20 ஆண்டுகளாக காதல் மனைவியுடன் தங்கியிருந்த வங்கதேச வாலிபர்…. சிக்கியது எப்படி…? வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

திருப்பூர் அருகே கரைப்புதூர் ஊராட்சியில் வசித்து வந்த சயன்(40) என்ற நபர், தனியார் நிதி நிறுவனத்தில் தனது வீட்டை அடமானம் வைத்து ரூ.43 லட்சம் கடன் பெற்று, கூடுதலாக 6 வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டிருந்தார். கடனை தவணையாக செலுத்தியிருந்த இவர்,…

Read more

பாழடைந்த வீட்டில் தலை சிதைந்த நிலையில் கிடந்த சடலம்… மாயமான கணவர்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பகுதியில் இடிந்த பாழடைந்த வீட்டில் இளம் பெண் ஒருவரின் தலை சிதைக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு…

Read more

பாழடைந்த கட்டிடத்தில்…! தலை சிதைக்கப்பட்டு கிடந்த செவிலியர் உடல்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பூம்புகார் நகர் அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் தலை சிதைக்கப்பட்ட நிலையில் ஒரு இளம்பெண் சடலமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இளம்…

Read more

“என்னால கடனை அடைக்க முடியல”… வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஆட்டையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ்(42). இவர் கைகாட்டி புதூர் பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ஆன்லைன் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமாக தங்கராஜ்  கடன் வாங்கியுள்ளார். கடன் சுமை…

Read more

“3-க்கும் மேற்பட்ட செயலி…” மிரட்டிய நபர்கள்…. வாலிபர் செய்த காரியம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

திருப்பூர் மாவட்டம் ஆலங்காயம் அந்தோனியார் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் தென்னை நார் மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார். ஸ்ரீதர் 3-க்கும் மேற்பட்ட ஆன்லைன் செயலி மூலம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் உரிய காலத்தில் அந்த தொகையை திரும்ப செலுத்த இயலவில்லை.…

Read more

“4 குழந்தைகளின் தந்தை மீது கள்ளக்காதல்”… தாயின் ஆசையால் 16 வயது மகளின் வாழ்க்கையை போச்சு… இப்ப அழுது என்ன பயன்..? 8 மாசம் ஆகிட்டு… பகீர் பின்னணி

மதுரை அலங்காநல்லூரை சேர்ந்த பிரான்சிஸ் (48) என்பவருக்கே திருமணமாகி 4 குழந்தைகள் இருக்கிறார்கள். இருப்பினும், மதுரையைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த அவர், அந்த பெண்ணையும், அவளது 16 வயது மகளையும் அழைத்துக்கொண்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருப்பூர்…

Read more

ரூ.5 லட்சத்துக்கு அரசு குடியிருப்பில் வீடு….? பாஜக பிரமுகர் அதிரடி கைது…. பொதுமக்களின் பரபரப்பு புகார்….!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியைச் சேர்ந்த நவீன்குமார் (36) என்பவர், அவிநாசி நகர பாஜக முன்னாள் தலைவர் ஆவார். இவர், சோலைநகர் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வாங்கித் தருவதாகக் கூறி, பல பொதுமக்களிடமிருந்து ரூ.5 லட்சம் வரை வாங்கியதாக  கூறப்படுகிறது. மொத்தமாக…

Read more

“எங்களை விட்டு போயிட்டீங்களே…” அலட்சியமாக இருந்து தொழிலாளி… உயிரே போயிடுச்சு… கதறும் குடும்பத்தினர்…!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே சேவூர் ஊராட்சி தேவேந்திரர் நகரைச் சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளி ல.அற்புதராஜ் (வயது 42) கடந்த மாதம் தெரு நாயால் கடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நாய்க்கடிக்குப் பிறகு உரிய சிகிச்சையை பெறாததால், கடந்த வாரம் அவருக்கு உடல்நிலை…

Read more

நெருங்கி வந்த உரிமையாளர்…. கடையில் வைத்து அலறிய பெண்கள்…. அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் அதிரடி…!!

திருப்பூர் மாவட்டம் அவினாசி ராயம்பாளையத்தைச் சேர்ந்தவர் செல்வபெருமாள்(50) இவர் அப்பகுதியில் துணிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் இரண்டு பெண்கள் வேலை பார்க்கின்றனர். இந்த நிலையில் தனது கடையில் வேலை பார்க்கும் இரண்டு பெண்களுக்கு செல்வபெருமாள் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து…

Read more

தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி… “சாலையோரம் நின்ற லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி பயங்கர விபத்து”… 2 பேர் பலி.. 3 பேர் படுகாயம்…!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்புலன்ஸ் ஒன்று மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் ஆம்புலன்ஸ் சுக்கு நூறாக உடைந்த நிலையில் ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்லப்பட்ட நோயாளி முருகன் என்பவர் சம்பவ…

Read more

“என்னை பார்க்க அசிங்கமா இருக்கு”… ரொம்ப முடி கொட்டுது… வாழவே பிடிக்கல… 9-ம் வகுப்பு மாணவன் தற்கொலை… சிக்கிய உருக்கமான கடிதம்..!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள செட்டிபாளையம் பகுதியில் பாலுசாமி-சுலோச்சனா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு 12ஆம் வகுப்பு படிக்கும் விஷ்ணு என்ற மகனும், 15 வயதில் கீர்த்தீஸ்வரன் என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் கீர்த்தீஸ்வரன் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம்…

Read more

Breaking: தமிழகமே அதிர்ச்சி.. வேறு ஜாதி வாலிபர் மீது காதல்… தங்கை ஆணவக்கொலை.. அண்ணன் கைது… திருப்பூரில் பரபரப்பு…!!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பருவாய் என்ற கிராமத்தில் வித்யா என்ற பெண் வசித்து வந்துள்ளார். இந்த பெண் கடந்த 30-ம் தேதி தன்னுடைய வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென தலையில் பீரோ விழுந்துள்ளது. உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் வித்யாவை மருத்துவமனைக்கு…

Read more

“காதலுக்கு எதிர்ப்பு”.. இளம்பெண் ஆணவக் கொலை…? கதறும் காதலன்… திருப்பூரில் பரபரப்பு…!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பருவாய் என்ற கிராமத்தில் வித்யா என்ற பெண் வசித்து வந்துள்ளார். இந்த பெண் கடந்த 30-ம் தேதி தன்னுடைய வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென தலையில் பீரோ விழுந்துள்ளது. உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் வித்யாவை மருத்துவமனைக்கு…

Read more

கல்லூரி மாணவி மர்மமான முறையில் உயிரிழப்பு…. பெண்ணின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை… அதிர்ச்சி சம்பவம்…!!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கல்லூரி மாணவி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டில் தனியாக இருந்தபோது பீரோ மேலே விழுந்து உயிரிழந்ததாக கூறி, அவரது உடலை குடும்பத்தினர் அடக்கம் செய்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் மாணவி வேற்று…

Read more

அதிர்ச்சி….! பப்பாளி ஜூஸுக்குள் விழுந்து 2 வடமாநில தொழிலாளர்கள் பலி…. பரபரப்பு சம்பவம்….!!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பப்பாளி ஜூஸுக்குள் விழுந்து இருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சடையபாளையம் பிரிவு அருகே தனியார் பப்பாளி ஜூஸ் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆலையில் பப்பாளி சாறுகள் நிரம்பி இருந்த தொட்டியில் தவறி விழுந்து…

Read more

கையும் களவுமாக சிக்கிய வட மாநில வாலிபர்….. ரயிலில் கஞ்சா சாக்லேட் விற்பனை…. தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்….!!

திருப்பூரில் அமைந்துள்ள ரயில்வே நிலையத்தில் மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் சோதனை நடத்திய போது வடமாநில வாலிபர் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருப்பூர் மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினருக்கு கஞ்சா வியாபாரம் தொடர்பாக…

Read more

“நான் டாக்டர் தான்…” சோதனையில் சிக்கிய பெண்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தட்டாங்குட்டையில் மருத்துவப் படிப்பும் படிக்காமல் கடந்த 8 மாதங்களாக நோயாளிகளுக்கு ஒரு பெண் சிகிச்சை அளித்து வந்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜுவின் உத்தரவின் பேரில் மாவட்ட ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மீரா…

Read more

“பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுத விடாமல் 6 மாணவிகளிடம்”… EXAM HALL-ல் கூடவா..? ஆசிரியர் செய்த கொடூரம்… திருப்பூரில் பரபரப்பு…!!!

தமிழகத்தில் நேற்று 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான கடைசி பொதுத்தேர்வு நடைபெற்றது. அதன்படி திருப்பூர் வெங்கமேடு பகுதியில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியிலும் பொது தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வினை அதே பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் மற்றும் தனியார் பள்ளியினை…

Read more

விபத்தில் உயிரிழந்த மகன்…. கனத்த இதயத்துடன் பெற்றோர் செய்த காரியம்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!

திருப்பூர் மாவட்டம் வெள்ளியம்பதி நகரில் திருநாவுக்கரசு- தனலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் ராம்தர்ஷன்(20). கடந்த 19ஆம் தேதி ராம்தர்ஷன் தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் ராம்தர்ஷன் படுகாயம் அடைந்தார். அவரை…

Read more

சான்றிதழுக்கு பேரம் பேசிய விஏஓ…. சிக்க வைத்த ஒப்பந்ததாரர்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!

திருப்பூர் மாவட்டம் அய்யம்பாளையத்தில் ரேவதி(44) என்பவர் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஒப்பந்ததாரரான கதிர்வேல் என்பவர் சொத்து மதிப்பு சான்றிதழ் வேண்டி கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது ரேவதி சான்றிதழ்…

Read more

பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 3 பேர்…. போலீஸ் விசாரணை….!!

திருப்பூர் மாவட்டம் வள்ளிபுரம் பகுதியில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் திடீரென கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதன் பிறகு ஒரு பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்ததும் காரில் பயணித்த 3…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய பேருந்து…. முதியவர் பரிதாப பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

காங்கேயம்-திருப்பூர் சாலையில் சேமலையப்பன்(65) என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் யூ திருப்பத்தில் திரும்ப முயன்ற போது பின்னால் வந்த அரசு பேருந்து சேமலையப்பன் மீது மோதியது. இதனால் படுகாயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த…

Read more

“இன்ஸ்பெக்டர் அம்மா ஏன் இப்படி பண்ணாங்க…” ஃபுல் போதயில் புலம்பிய போலீஸ்காரர்…. வைரலான வீடியோ…!!

திருப்பூர் வீரபாண்டி காவல் நிலையத்தில் முத்துசாமி என்பவர் போலீஸ்காரராக வேலை பார்க்கிறார். இவர் சிகரெட் பெட்டி, மது பாட்டில், தண்ணீர் ஆகியவற்றை வைத்துக்கொண்டு போதையில் போலீஸ் கமிஷனரிடம் பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. அதில் அவர் கூறியதாவது, நேற்று டியூட்டியில்…

Read more

“கடை இருக்குறதால தான் நாய் வருது…” மாற்றுத்திறனாளியை தாக்கிய பாஜக நிர்வாகி கைது…. போலீஸ் அதிரடி….!!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே அய்யாசாமி காலனி பகுதியில் மாற்றுத்திறனாளி ஒருவர் இறைச்சி கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் பாஜக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு நகர செயலாளர் செல்வகுமார்(40) மாற்றுத்திறனாளிகளுடன் தகராறு செய்துள்ளார். அந்த பகுதியில் இறைச்சி கடை இருப்பதால்…

Read more

பூஜை செஞ்சா நல்லது நடக்கும்…!! மூதாட்டிகளை ஏமாற்றி வலைபர் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி…!!

திருப்பூர் மாவட்டம் வடுகபாளையம் பகுதியை சேர்ந்த வள்ளியம்மாள் என்பவர் தனது தங்கை பூவாத்தாளுடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு சொந்தமான மற்றொரு வீட்டில் சிவசந்திரன் என்பவர் வாடகைக்கு குடியிருந்தார். இந்த நிலையில் சிவசந்திரன் கலச பூஜை செய்தால் குடும்ப நலன் கிடைக்கும் என…

Read more

“சொன்னதை செய்யுங்க… வேலை நடக்கும்…” கறாராக பேசிய கிராம நிர்வாக அலுவலர்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி….!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி முருகம்பாளையத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் இடையபாளையத்தில் 2.25 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார். அந்த இடத்துக்கான சிட்டாவில் பெயர் சேர்ப்பதற்காக கிராம நிர்வாக அலுவலகத்தில் கார்த்திகேயன் விண்ணப்பித்துள்ளார். அப்போது கிராம நிர்வாக அலுவலர் பிரபு, அவரது உதவியாளர் கவிதா…

Read more

தமிழகத்தில் பயங்கரம்…! வயதான தம்பதி வெட்டி படுகொலை…. பக்கத்து வீட்டுக்காரரின் வெறிச்செயல்…. திருப்பூரில் பரபரப்பு….!!

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே பழனிச்சாமி- பர்வதம் தம்பதியினர் வசித்து வந்தனர். இன்று பழனிச்சாமியும் பர்வதமும் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற…

Read more

தலைக்கேறிய போதை….! தண்டவாளத்திற்கு நடுவே சிக்கிய மாற்றுத்திறனாளி முதியவர்…. போலீஸ் நடவடிக்கை….!

திருப்பூர் ரயில் நிலையம் அருகே மது போதையில் மாற்றுத்திறனாளி முதியவர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மாற்றுத்திறனாளி முதியவர் தண்டவாளங்களுக்கு நடுவே சிக்கிக்கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு…

Read more

“தொடர் மிரட்டல்”… வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு அட்டூழியம்… 3 பேரை தட்டி தூக்கிய போலீஸ்..!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சந்திராபுரம் பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேசன் (25). இவர் அங்குள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சம்பவ நாளன்று வெங்கடேசன் சந்திராபுரம் அம்மா உணவகம் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியே…

Read more

2 நாட்களில் திருமணம்…. இப்படி பண்ணிட்டாங்களே…! இளம்பெண்ணை பார்த்து கதறும் குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளி சென்னிமலை பாளையத்தை சேர்ந்தவர் நிர்மலா(23). இவருக்கு மார்ச் 1-ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. கடந்த 22-ஆம் தேதி நிர்மலா தனது தாய் சரஸ்வதி, அக்கா மகன் ஆகியோரை இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு திருப்பூர்- ஊத்துக்குளி சாலையில்…

Read more

“தாயுடன் கள்ளக்காதல்….” 16 வயது மகளுக்கு நடந்த கொடுமை…. போலீஸ் அதிரடி….!!

திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூரை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் திருப்பூர் மாவட்டம் கல்லாங்காட்டில் இருக்கும் பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சிவகுமாருக்கும் அதே நிறுவனத்தில் பணி புரியும் 35 வயதுடைய பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணுக்கு ஏற்கனவே…

Read more

ஏம்மா இப்படி பண்ணுனீங்க…! மகனுக்கு விஷம் கலந்த உணவை கொடுத்து தற்கொலை செய்த தாய்…. போலீஸ் விசாரணை…!!

திருப்பூர் மாவட்டம் மங்கலம் சாலை கே.டி.கே தோட்டம் பகுதியில் அருண்குமார்- மாலா(36) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு சுஜித் குமார்(11) என்ற மகன் இருந்துள்ளார். சுஜித் அதே பகுதியில் இருக்கும் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். மாலா பனியன் நிறுவனத்திற்கு…

Read more

“கணவர் இறந்துட்டார்”… சாப்பாட்டில் விஷம்… மகனுக்கு கொடுத்து விட்டு தற்கொலை செய்த தாய்… காரணம் என்ன..? போலீஸ் தீவிர விசாரணை..!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பகுதியில் அருண்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்ட நிலையில் இவருக்கு திருமணம் ஆகி மாலா (36) என்ற மனைவியும் 11 வயதில் சுஜித் குமார் என்ற மகனும் இருந்துள்ளனர். இதில்…

Read more

“தொல்லை தாங்க முடியல….” சாப்பாட்டில் விஷம் கலந்து வைத்த பெண்…. 10 உயிர்கள் பரிதாபமாக பலி…. போலீஸ் விசாரணை….!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வண்ணத்துறை கிராமம் ஜெயலட்சுமி நகர் பகுதியில் பழனிச்சாமி- சின்னத்தாய்(58) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருந்தது. இதனால் சின்னத்தாய் சாப்பாட்டில் விஷம் கலந்து வீட்டு முன்பு வைத்தார். அந்த உணவை எலிகள்…

Read more

அடக்கடவுளே…! “விபத்தில் இறந்த நர்ஸ்”… அதிர்ச்சியில் பெண் டாக்டரும் அடுத்த நொடியே மரணம்… திருப்பூரில் சோகம்…!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள செல்லம் பாளையம் கிராமத்தில் ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு உமாராணி (40) என்பவர் டாக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகாத நிலையில் தன் பெற்றோருடன் காட்டூர் பகுதியில் வசித்து…

Read more

கணவன் கண்முன்னே கத்தி முனையில்.. மனைவியை கதற கதற கற்பழித்த கொடூரர்கள்… 3 பேர் கைது… திருப்பூரில் பரபரப்பு…!!!

திருப்பூர் மாவட்டத்திற்கு நேற்று இரவு ஒடிசாவில் இருந்து ஒரு கணவன் மனைவி ரயில் மூலம் வந்தனர். இவர்கள் பனியன் நிறுவனங்களில் வேலை தேடி வந்த நிலையில் இரவு நேரம் என்பதால் எங்கு செல்வது என்று தெரியாமல் ரயில்வே நிலையத்தில் நின்றனர். அப்போது…

Read more

வேலைக்கு சென்ற பெண்ணை கதற, கதற…. தலையில் கல்லை போட்டு கொன்ற கொடூரன்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் கரிய கவுண்டன்புதூர் பகுதியில் 35 வயதுடைய பெண் வசித்து வந்தார். கடந்த 2022-ஆம் ஆண்டு நூல் மில்லுக்கு வேலைக்கு சென்ற பெண் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனையடுத்து பிஏபி வாய்க்கால் அருகே புதருக்குள் கொலை செய்யப்பட்டு…

Read more

“அம்மா… அவர் என்னை…” தாயிடம் கதறி அழுத 12 வயது சிறுமி…. தொழிலாளியை தட்டி தூக்கிய போலீஸ்….!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள கொங்கு நகர் பகுதியில் 12 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி தனது வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த வாலிபர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அவரிடமிருந்து தப்பித்த சிறுமி…

Read more

உரிய ஆவணங்கள் இல்லாமல்…. இந்தியாவுக்குள் நுழைந்த தம்பதி… கையும் களவுமாக சிக்கியது எப்படி?…!!!

திருப்பூர் கே.செட்டிபாளையத்தில் நிட்டிங் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் வேலை பார்ப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் மொதிர் ரகுமான்(37), அவருடைய…

Read more

“குளியலறையில் கண்ட காட்சி”.. காதல் மனைவியின் பிரிவால் அடுத்த நொடியே கணவன் எடுத்த முடிவு… ஆதரவற்று தவிக்கும் 2 குழந்தைகள்…!!!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கே கிருஷ்ணாபுரத்தில் செல்வராஜ்  அபிநயா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் அபிநயா நேற்று  திடீரென வீட்டில் உள்ள குளியல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய கணவர் கதறி…

Read more

காதல் மனைவி தற்கொலை… அடுத்த சில நிமிடங்களிலேயே கணவன் எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சி சம்பவம்..!

திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை அருகே ராகல்பாவி ஊராட்சி ஆர்.கிருஷ்ணாபுரம் கிராமத்தில் வசித்து வந்தவர் செல்வராஜ். இவருக்கு அபிநயா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு சிவிகா(9) என்ற மகளும், சர்வேஷ் (6) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் சம்பவ நாளன்று காலை…

Read more

காதணி விழாவுக்கு 3 நாட்கள் முன்பு…. குழிக்குள் வைத்து அம்மனை வழிபடும் மக்கள்… ஏன் தெரியுமா….?

இறைவனை வழிபடுவதற்கு என்று சில வழக்கங்கள் உள்ளது. இதில் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக தீ மிதித்தால், முடி காணிக்கை, எடைக்கு எடை துலாபாரம் போன்ற பல வழிபாடுகள் உள்ளது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் முழுக்காதான் குலத்தை சேர்ந்தவர்கள் வசித்து…

Read more

அரசு பள்ளி வகுப்பறைக்குள் மனிதக் கழிவா..!! வீசியது யார்..? போலீஸ் தீவிர விசாரணை…!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் அருகே அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியின் வகுப்பறைக்குள் அடையாளம் தெரியாத நபர்கள் மனிதக்கழிவை வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் காமநாயக்கன்பாளையம் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு வகுப்பறைக்குள் மர்ம…

Read more

அதிர்ச்சி….! அரசு பள்ளி வகுப்பறையில் மலம் வீச்சு… போலீஸ் விசாரணை….!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையத்தில் அரசு பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளியின் 10-ஆம் வகுப்பு வகுப்பறைக்குள் மனித மலத்தை மர்ம நபர்கள் வீசி சென்றுள்ளனர். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு…

Read more

அடக்கடவுளே..! கல்குவாரி நீரில் மூழ்கி.. ஒரே நேரத்தில் பலியான தாய் மகள்கள்.. பரிதாப சம்பவம்..!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் அருகே வேலம் பாளையத்தில் கல்குவாரி ஒன்று உள்ளது. இதில் அப்பகுதியில் வசித்து வரும் தாய் மற்றும் இரண்டு மகள்கள் துணி துவைப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது திடீரென தாயுடன் இரண்டு மகள்களும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துள்ளனர்.…

Read more

Other Story