74 – வது குடியரசு தினம்… ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை…!!!!!
நாடு முழுவதும் இன்று 74-ஆவது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்காக தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருவாரூர் ரயில் நிலையத்தில் தண்டவாளம், ரயில் நிலையம் போன்ற…
Read more