கலெக்டர் அலுவலகத்தில் 21 -ஆம் தேதி நடைபெற இருந்த முற்றுகைப் போராட்டம் ஒத்திவைப்பு… பி.ஆர் பாண்டியன் அறிவிப்பு…!!!!

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பாக வருகிற  21-ஆம் தேதி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், பெருந்தரகுடியில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஹைட்ரோ கார்பன் எரிவாயு நடவடிக்கை எடுத்து வருவதை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து…

Read more

படகு துறை காவல் நிலையத்தில் திருச்சி மண்டல ஐ.ஜி திடீர் ஆய்வு…!!!!

திருவாரூர் மாவட்டத்திலுள்ள முத்துப்பேட்டைக்கு திருச்சி மண்டல போலீஸ் ஐ.ஜி சிவகார்த்திகேயன் நேற்று மாலை வருகை தந்துள்ளார். அதன் பின் அவர் வருடம் தோறும் விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கும் ஜாம்புவானோடை சிவன் கோவில் பகுதியை பார்வையிட்டுள்ளார். அதனை தொடர்ந்து  ஊர்வலம் செல்லும்…

Read more

முன்னாள் படை வீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரு ஸ்ரீ செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் வருகிற 23-ஆம் தேதி முன்னாள் படை வீரர்கள் மற்றும் அதனை சார்ந்தவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்…

Read more

எள் சாகுபடியில் அதிக மகசூல் பெறுவது எப்படி…? வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்…!!!!!

எள் சாகுபடியில் பயிறு மேலாண்மையை முறையாகப் பின்பற்றினால் அதிக மகசூல் பெறலாம் என திருவாரூர் வேளாண்மை உதவி இயக்குனர் ஹேமா ஹெப்சிபா நிர்மலா கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது, எள் பயிரானது எண்ணெய் வித்து பயிர்களில் மிகவும்…

Read more

பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் குடமுழக்கு… குவிந்த பக்தர்கள் கூட்டம்…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோட்டூர் அருகே பெருவாழவந்தான் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் கோவில் புதுப்பிக்கப்பட்டு, வர்ணம் தீட்டி…

Read more

இலவச கண் சிகிச்சை முகாம்… கலந்து கொண்ட பொதுமக்கள்…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கொரடாச்சேரி ஒன்றியம் தாழைக்குடி தியாகராஜபுரம் ஊராட்சியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமிற்கு தாழைக்குடி ஊராட்சி தலைவர் தாளை சிவ மகேந்திரன் தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் கொரடாச்சேரி ஒன்றிய கழக செயலாளர்கள் சேகர் பாலச்சந்திரன்…

Read more

பிளேடால் கருத்தை அழுத்து தொழிலாளி தற்கொலைக்கு முயற்சி.. காரணம் என்ன..? பெரும் பரபரப்பு…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் பகுதியில் ஏசுராஜ் மகன் சகாயராஜ் (38) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரை குடும்பத்தினர் நாகை மாவட்டம் திருமருகல்  அருகே நெய்குப்பை பகுதியில் உள்ள கோவிலுக்கு…

Read more

நெல் கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு… விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல் அருகே உள்ள மேலராமன் சேத்தி பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ளது. இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்த கலெக்டர் சாருஸ்ரீ  நெல் கொள்முதல் நிலைய ஊழியர்களிடம் நெல்லின் தரம் குறித்தும், சரியான…

Read more

வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை… காரணம் என்ன…?? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் அருகே ராயபுரம் வடக்கு தெருவில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். கூலி தொழிலாளி ஆன இவர் சம்பவத்தன்று வீட்டில் சண்டை போட்டுக் கொண்டு வெளியே சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் யாருக்கும் தெரியாமல் அவர் வீட்டில் கொள்ளை…

Read more

ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்… அரசுக்கு கோரிக்கை விடுக்கும் பொதுமக்கள்…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி ஒன்றியம் பொன்னிற கிராமத்தில் ரேஷன் கடை ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த கடையில் 1,400 குடும்ப அட்டைதாரர்கள் பொருட்களை வாங்கி வருகின்றனர். தற்போது இந்த கட்டடம்  இடிந்து விழும் நிலையில் இருக்கிறது. இது குறித்து அந்த…

Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு தற்காப்பு பயிற்சி… எங்கு தெரியுமா…??

திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் ஒன்றியம் தென்காரவயல் பகுதியில் ஊராட்சி ஒன்றிய  நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக 6 முதல் 8 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தற்காப்பு பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு நீடாமங்கலம் வட்டார கல்வி…

Read more

நான்கு இடங்களில் சாலை மறியல் நடத்த தீர்மானம்.. இந்திய கம்யூனிஸ்ட் கூட்டத்தில் முடிவு…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு அவசர கூட்டம் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு முன்னாள் ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கி பேசியுள்ளார். இந்தக் கூட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக…

Read more

போதை பழக்கத்தில் இருந்து விடுபட நினைப்பவர்களுக்கு காவல்துறை உதவும்… போலீஸ் சூப்பிரண்டு பேச்சு…!!!!

வருகிற 21-ஆம் தேதி வரை தமிழக முழுவதும் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது. அதாவது போதை இல்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும். கஞ்சா போன்ற போதை பொருட்களை நிரந்தரமாக தடை செய்வதற்கு சட்டம் இயற்ற வேண்டும். போதை கலாச்சாரத்தால் சீரழியும்…

Read more

பெண் தூக்கு போட்டு தற்கொலை… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் நீடாமங்கலம் அருகே சோணா பேட்டை கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் செந்தில்குமார் – சுதா தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு திருமணம் ஆகி 14 வருடங்கள் ஆன நிலையில் அருண்குமார் (14) என்ற மகனும், சுபஸ்ரீ (12) என்ற…

Read more

கஸ்தூர்பா காந்தி கல்வி நிறுவனங்களில் விளையாட்டு விழா… வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கஸ்தூர்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 36 ஆவது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்று உள்ளது. இந்த விழாவிற்கு கஸ்தூர்பா காந்தி கல்வி நிறுவனங்களின் தாளாளர் டாக்டர் சந்திரா முருகப்பன் தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் திருவாரூர்…

Read more

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு… மருத்துவர்களுக்கு அறிவுறுத்தல்…!!!!

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் பெருந்தாரக்குடி பகுதியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட கலெக்டர் சாரு ஸ்ரீ திடீர் ஆய்வு செய்துள்ளார். அப்போது சுகாதார நிலையத்தில் உள்ள சீட்டு வழங்கும் இடம், மகப்பேறு பகுதி, ஆய்வகம், புற நோயாளிகள்…

Read more

திருவாரூரில் தி.மு.க விவசாய தொழிலாளர் அணி நேர்காணல் முகாம்…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் தி.மு.க விவசாய தொழிலாளர் அணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் முகாம் நடைபெற்றுள்ளது. திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி  விவசாய தொழிலாளர் அணி நிர்வாகிகளுக்கான இந்த நேர்காணல் முகாம் மாவட்ட வாரியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் மாநில விவசாய…

Read more

இடைநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!

திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கட்டுப்பாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் நலத்…

Read more

உளுந்து பயிர் காப்பீடு செய்ய 15 ஆம் தேதி கடைசி நாள்… வேளாண்மை அதிகாரி வெளியிட்ட தகவல்…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் அதிக அளவு நஞ்சை தரிசில் பயிர் வகை இந்த வருடம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் விவசாயிகள் ஆர்வமுடன் நஞ்சை தரிசில் பயிறு வகை விதைப்பு செய்து வருகின்றனர். பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக…

Read more

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி… கலந்து கொண்ட ஆசிரியர்கள்…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் வைத்து பயிற்சி வகுப்பு நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் செந்தமிழ் செல்வன் மற்றும் ஆசிரியர்கள் சிவகுரு வெங்கடாஜலபதி, கணேசன் போன்றோர் பேசியுள்ளனர். இதில் வலங்கைமான், குடவாசல்,…

Read more

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி… தொடங்கி வைத்த கலெக்டர்…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான  விளையாட்டு போட்டி தொடங்கியுள்ளது. இந்த போட்டியை மாவட்ட கலெக்டர் சாரு ஸ்ரீ தொடங்கி வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, நகர மன்ற தலைவர் புவன பிரியா செந்தில் விளையாட்டு…

Read more

தாசில்தார் அலுவலகத்தை திடீர் ஆய்வு செய்த கலெக்டர்… எங்கு தெரியுமா…?

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி தாசில்தார் அலுவலகத்தில் முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், இணையதள பட்டா மாறுதல், பயிர் சேத  கணக்கெடுப்பு, இருப்பு கோப்பு உள்ளிட்ட பதிவேடுகளை கலெக்டர் சாரு ஸ்ரீ பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். இந்த ஆய்வின் போது தாசில்தார் ஜீவானந்தம்…

Read more

திடக்கழிவு மேலாண்மையில் இயற்கை உரம் தயாரிப்பு செயல் விளக்கம்…!!!!!

திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் பேரூராட்சி பகுதியில் சுற்றுச்சூழல் மாசுபடாத விதமாக திடக்கழிவு மேலாண்மையில் இயற்கை உரம் தயாரிப்பு செயல் விளக்கம் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் நேரு தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் பேரூராட்சி இளநிலை உதவியாளர் புஷ்பலதா, செல்வராஜ் போன்றோர்…

Read more

அதானிக்கு கொடுத்த கடனை திரும்ப பெற வேண்டும்… மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் பாரத ஸ்டேட் வங்கி முன்பாக காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது மத்திய அரசு அதானிக்கு கொடுத்த கடனை திரும்ப பெற வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரத ஸ்டேட் வங்கி முன்பாக காங்கிரஸ்…

Read more

3 நாட்களில் திருமணம்… 8 மாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை… நடந்தது என்ன..??

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கொரடாச்சேரி ஒன்றியம் மேலப்பாளையம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் நரேஷ் குமார் (24). இவரும் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் கமலாபுரம் நத்தம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் கிருஷ்ணன் என்பவருடைய மகள் சுஷ்மிதாவும்…

Read more

ராமர் கோவில் குளத்தை சீரமைக்க வேண்டும்… பொதுமக்கள் கோரிக்கை…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையம் அருகே ராமர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அருகே ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள குளம் பிறவி மருந்தீஸ்வரர் கோவில் நிர்வாகத்தின் சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 20 வருடங்களுக்கு முன்பு…

Read more

சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு… அதிகாரிகள் அளித்த உத்தரவு…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்டு கம்யுனிஸ்ட் கட்சியினர், பழைய நீடாமங்கலம் புது பாலத்தில் இருந்து நீடாமங்கலம் பெரியார் சாலை வரை சாலையை அகலப்படுத்த வேண்டும், வையகளத்தூர் மேம்பாலத்தில் இருந்து புது மேம்பாலம் வரையிலான சாலையை செப்பனிட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி…

Read more

திருவாரூரில் பெண் குழந்தைகளை காப்போம் திட்ட செயலாக்க குழு கூட்டம்… அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்…!!!!!

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் சாரு ஸ்ரீ தலைமையில் சமூக நலத்துறை சார்பாக “பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம்” பற்றி செயலாக்க குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார்,…

Read more

அரசு பள்ளியில் இரவு நேரத்தில் கல்வீச்சு, ரத்தக்கறை… நடந்தது என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூத்தாநல்லூர் அருகே வடபாதி மங்கலத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டிருந்த சுற்றுச்சூழல் கடந்த கஜா புயலின் போது சேதமடைந்தது. இதனையடுத்து சுற்றுச்சூழல் இதுவரை சீரமைக்கப்படவில்லை. இதனால் சேதமடைந்த சுற்றுசுவர் வழியாக  சமூக…

Read more

“முதல்வருக்கு அறிக்கை அனுப்பப்பட்டு இழப்பீடு வழங்கப்படும்”… பூண்டி எம்.எல்.ஏ தகவல்..!!!!

திருவாரூர் மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மழையால்  பாதிக்கப்பட்ட விளைநிலங்களை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த வகையில் வேளாண் இணை இயக்குனர் லட்சுமி…

Read more

“நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்”… விவசாயிகள் சங்கம் அரசுக்கு கோரிக்கை…!!!

சங்கத்தின் பொதுச் செயலாளர் மாசிலாமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி நெல் சாகுபடி அறுவடை பணி நடைபெற்று வருகின்ற நிலையில் நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து பெய்யும் பருவம் தவறிய மழையினால் பெரும் பாதிப்பிற்கு…

Read more

தொடர் மழை… “திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை”… வெளியான அறிவிப்பு…!!!!!

தமிழகத்தின் டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் முதல் மழை பெய்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு…

Read more

கோழி காய்ச்சல் நோய் தடுப்பூசி முகாம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, வருடம் தோறும் திருவாரூர் மாவட்டத்தில் பிப்ரவரி மாதத்தில் கோழி காய்ச்சல் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. அந்த வகையில்  நேற்று தொடங்கிய இந்த முகாம் வருகிற 14-ஆம்…

Read more

“மானிய விலையில் உளுந்து, பச்சைபயிறு விதைகள் வழங்கல்”… வேளாண் இயக்குனர் தகவல்..!!!!

மானிய விலையில் உளுந்து, பச்சைபயிறு விதைகள் வழங்கப்படுவதாக வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார். வேளாண்மை விரிவாக்க மையங்களில் மானிய விலையில் உளுந்து, பச்சை பயிறு விதைகள் வழங்கப்படுவதாக உதவிய இயக்குனர் விஜயகுமார் தெரிவித்து இருக்கின்றார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தி…

Read more

குளம் அமைத்து மானியம் பெற மீன்வளர்ப்போர் விண்ணப்பிக்கலாம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!

திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் செய்தி குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, திருவாரூர் மாவட்டத்தில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் மீன் குளம் அமைத்து மீன் வளர்ப்பு வரும் விவசாயிகளுக்கு பண்ணை…

Read more

மன்னார்குடியில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க ரூ.85 லட்சம் ஒதுக்கீடு… பணியை தொடங்கி வைத்த நகர்மன்ற தலைவர்…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு புதிய பேருந்து நிலையம் நவீன முறையில் ரூ.30 கோடி செலவில் கட்டப்பட உள்ளது. அதனை தொடர்ந்து தற்காலிக பேருந்து நிலையம் மன்னார்குடி தேரடி உள்ள நகராட்சி கலையரங்க திடலுக்கு மாற்றப்பட உள்ளது.…

Read more

10 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்… எங்கெல்லாம் தெரியுமா…??

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்தி காடு மற்றும் உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் பகுதிகளில் வருடம் தோறும் ஏராளமான பறவைகள் காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை இங்கு வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டு…

Read more

“குப்பைகளை கொளுத்தி போட்டதால் புகைமண்டலமாக காட்சியளிப்பு”…. சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..!!!

குப்பைகளை எரித்ததால் திருவாரூர்-கும்பகோணம் சாலை புகை மண்டலமாக காட்சியளித்தது. திருவாரூர் மாவட்டத்திலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் திருக்கண்ணமங்கை பகுதி இருக்கிறது. இந்த பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்ற நிலையில் இந்த சாலை வழியாக அனைத்து வகை வாகனங்களும் ஏராளமாக சென்று வருகின்றது.…

Read more

திருவாரூரில் 2 கோடியில் 705 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்… வழங்கிய மாவட்ட கலெக்டர்..!!!

திருவாரூரில் 2 கோடியில் 705 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா நடைபெற்றதில் மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி பின் போலீசாரின் அணிவகுப்பை ஏற்றுக்…

Read more

74 – வது குடியரசு தினம்… ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை…!!!!!

நாடு முழுவதும் இன்று 74-ஆவது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதனை  முன்னிட்டு அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்காக தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருவாரூர் ரயில் நிலையத்தில் தண்டவாளம், ரயில் நிலையம் போன்ற…

Read more

அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி… கலந்து கொண்ட அதிகாரிகள்…!!!!

திருவாரூர் மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு துறையின் சார்பாக திருவாரூர் தாசில்தார் அலுவலகம் அருகே உள்ள வன்மீகபுரத்தில் நேற்று அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி தொடங்கியுள்ளது. இந்த கண்காட்சியை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்துள்ளார். மேலும் நிகழ்ச்சிக்கு செல்வராக…

Read more

திருத்துறைப்பூண்டியில் இருந்து இந்த கிராமங்களுக்கு பேருந்து இயக்கப்படுமா…? எதிர்பார்ப்பில் மக்கள்…!!!!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே புஞ்சையூர், முன்னியூர், பூசலாங்குடி, கீரக்களூர், ஆண்டி கோட்டகம், புழுதிக்குடி, சிதம்பர கோட்டகம், சோளிங்கநல்லூர் போன்ற கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த கிராமங்களில் வசித்து வரும் மக்கள் திருத்துறைப்பூண்டி, கோட்டூர் போன்ற ஊர்களுக்கு செல்வதற்காக போதுமான போக்குவரத்து வசதி…

Read more

பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் வருகிற 21-ஆம் தேதி தாலுகா வாரியாக பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, திருவாரூர் தாலுகா திருநெய்பேர் கிராமத்தில் திருவாரூர் வருவாய்…

Read more

புளிய மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து… வாலிபர் உயிரிழப்பு.. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி அருகே உள்ள சேரன் குளம் நெம்மேலி அண்ணா நகர் தெருவில் கணேசன் (35) என்பவர் வசித்து வந்தார். இவர் மன்னார்குடியில் இருந்து கும்பகோணம் நோக்கி நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது காளாஞ்சிமேடு பகுதியில் சென்ற…

Read more

போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்ட 50 வாகன ஓட்டிகள்… வழக்குபதிவு செய்த போலீசார்…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி நகரில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்  இளங்கிள்ளிவளவன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வரும் வாகன ஓட்டிகள் மது போதையில் வாகனம் ஓட்டி வருகின்றார்களா? வேகமாக செல்கின்றார்களா? அவர்களிடம் உரிய உரிமம் இருக்கிறதா?…

Read more

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்… விரைவில் பயன்பாட்டுக்கு வரும்… வெளியான தகவல்..!!!!

கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி நகராட்சியில் மொத்தம் 24 வார்டுகள் இருக்கின்றது. இந்த வார்டுகளில் மொத்தம் 6800 குடியிருப்புகளும் 1400 நிறுவனங்களும் இருக்கின்றது. இந்த நகராட்சிக்கு ஐந்து…

Read more

கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… விசாரணையில் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி…!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலத்தில் இருந்து நாகைக்கு 260 கிலோ குட்கா   பொருட்கள் காரில் கடத்தி செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் மதிப்பு  ரூ.3 லட்சம்  இருக்கும். இந்நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் திருவாரூர் நாகை…

Read more

பயிர் அறுவடை பரிசோதனை…. இடையூறு செய்தால்….. குற்றவியல் கடும் எச்சரிக்கை….!!!!

திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் சம்பா, தாளடி பயிரில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மகசூலை கணக்கிட 2,256 பயிர் அறுவடை பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது. அதன்படி ஒவ்வொரு கிராமத்திலும் தலா 4 இடங்களில் புள்ளியியல் துறையினால் வழங்கப்பட்ட எதேச்சை…

Read more

“குவைத்துக்கு வேலைக்கு அனுப்புகிறேன்”… 19 பேரிடம் பண மோசடி… வாலிபர் கைது…!!!

வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள முத்துப்பேட்டையை அடுத்த தில்லைவிளாகம் தெற்கு கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அந்த…

Read more

விஷம் வைத்து கொல்லப்பட்ட நாய்க்குட்டிகள்… பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்த முன்னாள் கவுன்சிலர்… பன்றிகளைப் பிடிக்க கோரிக்கை..!!!

விஷம் வைத்து கொல்லப்பட்ட நாய்க்குட்டிகளுடன் முன்னாள் கவுன்சிலர் பேரூராட்சி அலுவலகம் வந்து கோரிக்கையை முன் வைத்தார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் சுண்ணாம்பு காளவாய் தெருவில் வசித்து வரும் முன்னாள் கவுன்சிலர் வீரமணி தனது வீட்டில் நாய்க்குட்டிகளை வளர்த்து வந்தார். இரண்டு நாட்களுக்கு…

Read more

Other Story