“‘அம்மா, என்னால் தாங்க முடியல…’ – நான்கே நாளில் நொறுங்கிய திருமண வாழ்க்கை! திருவள்ளூரை பரிதாபத்தில் ஆழ்த்திய சோக மரணம்!”
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே, திருமணமாகி நான்கு நாட்களே கடந்த நிலையில் ஒரு இளம்பெண் தற்கொலை செய்தது அதிர்ச்சியையும், துக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வரதட்சணை கொடுமையால் இந்த சம்பவம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், போலீசார் விசாரணையில் தீவிரமாக இறங்கியுள்ளனர். பொன்னேரியை சேர்ந்த 23…
Read more