14 வயது சிறுமி மீது ஆசைப்பட்ட வார்டு உறுப்பினர்…. தாயிடம் கதறி அழுத மாணவி…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்…!!
திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள தில்லைநகரில் மகேந்திரன்(45) என்பவர் வசித்து வருகிறார். இவர் பாச்சல் ஊராட்சி 11-வது வார்டு உறுப்பினராக உள்ளார். மேலும் அந்த பகுதி திமுக கிளை செயலாளராகவும் உள்ளார். இந்த நிலையில் மகேந்திரன் பத்தாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமிக்கு…
Read more