பேரவை கூட்டம்… கிராம கோவில் பூசாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க வலியுறுத்தல்…!!!!
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் வளாகத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட கிராம கோவில் பூசாரிகள் பேரவை மற்றும் அருள் வாக்கு அருள்வோர் பேரவை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்ட அமைப்பாளர் சின்னப்பா தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் மாணிக்கம்,…
Read more