127 வாகனங்களில் அகற்றம்…. “மீண்டும் செய்தால் கடும் நடவடிக்கை” தென்காசி போலீஸ் எச்சரிக்கை…!!
தென்காசி மாவட்டத்தில் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் மேற்கொள்ளும் சோதனைகளிலிருந்து தப்பிக் கொள்வதற்காக சிலர் போலியான போலீஸ், ஆர்மி உள்ளிட்ட அரசு துறை சார்ந்த பெயர்கள் மற்றும் லோகோக்களை பயன்படுத்தி வருவதாக எழுந்த தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இதுகுறித்த பரவலான தேடுதலுக்கான…
Read more