“ஆன்லைன் விளையாட்டால் வந்த வினை”.. ரூ.50,00,000 இழப்பு… 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை…? மாயமான கணவர்.. நாமக்கல்லில் அதிர்ச்சி..!!
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் வங்கி இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பிரேம் ராஜ் (38) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மோகனப்பிரியா (33) என்ற மனைவியும், பிரணதி என்ற 6 வயது மகளும் பிரனேஷ் 11 மாத ஆண்…
Read more