பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி…? ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்….!!!!!
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு மாநில பொருளாளர் பிரகாஷ் தலைமை தாங்கியுள்ளார். மேலும் மாவட்ட நிர்வாகிகள் பழனிவேல், சிவசண்முகம், சீதா போன்றோர் முன்னிலை…
Read more