#BREAKING : அவனியாபுரம் ஜல்லிக்கட்டை மாவட்ட நிர்வாகம் நடத்துவதாக அறிவிப்பு..!!

ஜனவரி 15ஆம் தேதி அவனியாபுரம் ஜல்லிக்கட்டை மாவட்ட நிர்வாகமே ஏற்று நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருதரப்பினர் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை எடுத்து மாவட்ட நிர்வாகம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவுப்படி மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த சமாதான…

Read more

“குற்ற சம்பவங்கள் முழுமையாக குறைக்கப்படும்”… மதுரை புதிய போலீஸ் கமிஷனர் பேட்டி…!!!

மதுரையின் புதிய போலீஸ் கமிஷனராக நரேந்திரன் நாயர் பதவியேற்றுள்ளார். மதுரை மாவட்டத்தில் போலீஸ் கமிஷனராக பணிபுரிந்த செந்தில்குமார் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால் தற்போது புதிய போலீஸ் கமிஷனராக நரேந்திரன் நாயர் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று காலை கமிஷனர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்…

Read more

ஜல்லிக்கட்டு – ஜனவரி 15, 16, 17 ஆகிய 3 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை..!!

மதுரை : அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும் நாளில் டாஸ்மாக் கடைகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 15, 16, 17 ஆகிய 3 நாட்களில் அவனியாபுரம், பாலமேடு மற்றும்  அலங்காநல்லூர் பகுதியில் உள்ள 16 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…

Read more

மதுரையில் ஏப்ரல் 1 முதல் 24 மணி நேரமும் விமான சேவை – விமான போக்குவரத்து துறை அனுமதி..!!

மதுரை விமான நிலையத்தில் ஏப்ரல் 1 முதல் 24 மணி நேரமும் விமான சேவையை தொடங்க விமான போக்குவரத்து துறை அனுமதி வழங்கி உள்ளது. மதுரை மட்டுமின்றி அகர்தலா, இம்பால், போபால், சூரத் விமான நிலையங்களும் ஏப்ரல் 1 முதல் 24…

Read more

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு…. “ஆட்சியர் தலைமையில் கூட்டம்”…. தீர்வு ஏற்பட்டால் போட்டியை சேர்ந்து நடத்துங்க… ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

அவனியாபுரத்தை சேர்ந்த அனைத்து சமூக மக்களையும் இணைத்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம் நடத்த ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.. அவனியாபுரத்தில் அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து நாளை மாவட்ட ஆட்சியர் தலைமையில் சமாதான கூட்டம் நடத்த வேண்டும், சமாதான கூட்டத்தில் தீர்வு…

Read more

கலெக்டர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து…. ரூ.65 லட்சம் பொங்கல் வேட்டி- சேலைகள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு ரேஷன் கடைகளில் உள்ள பொருட்களின் இருப்பு விவரங்கள், இதர விவரங்கள் முழுதும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொதுமக்களுக்கு கொடுப்பதற்காக பொங்கல் பண்டிகை வேட்டி-சேலைகள் வைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம்…

Read more

150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி… ஜல்லிக்கட்டு கட்டுபாடுகள்… மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு..!!!

ஜல்லிக்கட்டு போட்டிக்கான கட்டுப்பாடுகளை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியர் ஜல்லிக்கட்டு குறித்து செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரத்தில் 15ஆம் தேதியும் 16ஆம் தேதி பாலமேட்டிலும் 17ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு…

Read more

ஜல்லிக்கட்டு போட்டியை யார் நடத்துவது….? தீக்குளிக்க முயன்ற 3 பேர்…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அந்தந்த ஊர் சார்பாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக 4 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகத்தினரே ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஒரு தரப்பினர்…

Read more

அபாய சங்கிலியை இழுத்த மர்ம ஆசாமி… வழியிலேயே நின்ற எக்ஸ்பிரஸ் ரயில்… திருமங்கலம் அருகே பரபரப்பு..!!!

அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. எக்ஸ்பிரஸ் ரயில் தூத்துக்குடியில் இருந்து மதுரை, திண்டுக்கல், சேலம் வழியாக பெங்களூரு, மைசூர் நாள்தோறும் செய்கின்றது. இந்த எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 7.15 மணிக்கு திருமங்கலம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.…

Read more

பாம்பன் ரெயில் பாலம் பராமரிப்பு பணி…. மானாமதுரையுடன் நிறுத்தப்படும் எக்ஸ்பிரஸ்…. வெளியான முக்கிய தகவல்…!!!

திருவனந்தபுரம் ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட கன்னியாகுமரியில் இருந்து மதுரை வழியாக ராமேசுவரத்துக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் வாரம்  3 முறை இயக்கப்படும் நிலையில்,  பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் ரெயிலின் சேவையில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. போலீஸ் விசாரணை…!!

மதுரையில் இருந்து ஒரு கார் திருச்சியில் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கல்லுப்பட்டி என்ற பகுதியில் கார் சென்று கொண்டிருந்தது. தற்போது அங்கு மேம்பால பணிகள் நடைபெறுவதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி…

Read more

இளைஞர்களே ரெடியா…? 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு…. செம ஹேப்பி நியூஸ்…!!!

மதுரை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை ஒருங்கிணைந்து  1 லட்சம் பேர் பங்கேற்கும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஒன்றை நடத்த உள்ளன. இது தொடர்பாக, முன்னேற்பாடு…

Read more

Other Story