ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த தாய்-மகள்… உயிருக்கு போராடிய தந்தை… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை…!!!
கரூர் மாவட்டத்தில் வெங்கமேடு விவிஜி நகர் பகுதி உள்ளது. இங்கு செல்வகணேஷ்-கல்பனா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் செல்வகணேஷ் ஒரு துணிக்கடையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்த நிலையில் இவர்களுக்கு 5 வயதில் சாரதிபாலா என்ற ஒரு மகள்…
Read more