அறையில் அரைகுறை ஆடையுடன்…. சுற்றுலா சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி…!!
கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் சுற்றுலா செல்கின்றனர். இந்நிலையில் ஹைகிரவுண்ட் பகுதியைச் சேர்ந்த சரவணன்(32) என்பவர் விவேகானந்தபுரம் சந்திப்பு பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது உதயகுமார்(53) என்பவர் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருக்கலாம் என ஆசை வார்த்தைகள் கூறி சரவணனை…
Read more