“பற்றி எரியும் தீ”… பரிதவிப்பில் குட்டிமான்… எங்க போகன்னு தெரியாம தவிக்குதே… நெஞ்சை உருக்கும் வீடியோ..!!
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் பயங்கர காட்டுத்தீ பரவி வருகிறது. இந்த கட்டுக்கடங்காத காட்டுத் தீயால் ஒரு லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த காட்டுத்தீயால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதமான நிலையில் அந்த பகுதியில் ஏராளமான…
Read more