மரத்தின் மீது மோதிய கார்…. டிரைவர் பலி; 2 பேர் படுகாயம்…. ஈரோட்டில் கோர விபத்து…!!
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகளான முஜாஹித், சிக்கந்தர் ஆகிய இருவரும் மஞ்சள் விற்பனை செய்வது தொடர்பாக காரில் ஈரோட்டுக்கு வந்தனர். அந்த காரை நாசீர் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள குய்யனூர் பிரிவு அருகே சென்றபோது கட்டுப்பாட்டை…
Read more