மனைவியின் சம்மதத்துடன்…. 14 வயது சிறுமியை சீரழித்த கொடூரன்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழைய வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்தவர் அழகுராஜா(32). இவரது மனைவி ராமலட்சுமி(25). கடந்த 2021-ஆம் ஆண்டு அழகுராஜா பெரிய குளத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.…
Read more