பயங்கர சத்தத்துடன் வெடித்த வெடி…. உடல் சிதறி இறந்த தொழிலாளி…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வட பருத்தியூரில் உடுமலையை சேர்ந்த செல்லதுரை என்பவருக்கு சொந்தமான தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்தில் விவசாய பயன்பாட்டிற்காக கிணறு அமைக்க செல்லதுரை முடிவெடுத்தார். அதன்படி கடந்த சில நாட்களாக தோட்டத்து பகுதியில் கிணறு தோண்டும் பணிகள் நடைபெற்று…

Read more

குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து…. காற்று மாசுபடும் அபாயம்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பிரகாசபுரம் பகுதியில் இருக்கும் நகராட்சி குப்பை கிடங்கில் நேற்று முன்தினம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மேலும் காற்றின் வேகம் காரணமாக தீ வேகமாக அனைத்து இடங்களுக்கும் பரவியது. இதுகுறித்து அறிந்த நகராட்சி ஊழியர்களும், தீயணைப்பு…

Read more

மீண்டும் வந்த “குட்டை கொம்பன்” யானை…. தந்தத்தால் குத்தி தூக்கி வீசப்பட்ட விவசாயி…. பரபரப்பு சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தா.புதுக்கோட்டை பகுதியில் விவசாயியான சௌந்தரராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சொந்தமான தோட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருக்கிறது. இந்த தோட்டத்தில் அவர் மக்காச்சோளம் அறுவடை செய்து சேமித்து வைத்துள்ளார். கடந்த சில நாட்களாக இரவு…

Read more

ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி…. பொக்லைன் எந்திரம் மீது விழுந்த கட்டிடம்…. பரபரப்பு சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யலூரில் சிலர் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டியுள்ளனர். இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். நேற்று முன்தினம் பொக்லைன் இயந்திரம்…

Read more

படிக்கட்டில் நின்று பயணம்…. கல்லூரி மாணவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பில்லமநாயக்கன்பட்டியில் அமரேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அமரேசன் திண்டுக்கல்லில் இருந்து பிள்ளமநாயக்கன்பட்டி நோக்கி செல்லும் தனியார் பேருந்தில் பயணம் செய்துள்ளார். இதனையடுத்து படியில் நின்று பயணம்…

Read more

பழனி முருகன் கோவில்…. அலைமோதிய பக்தர்கள் கூட்டம்…. காத்திருந்து சாமி தரிசனம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். நேற்று வார விடுமுறைதினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். இந்நிலையில் பக்தர்கள் மின் இழுவை ரயில் நிலையம், ரோப்கார் நிலையம்,…

Read more

வனத்துறை ஊழியர் வீட்டிலிருந்து…. 6 கொம்பேறி மூக்கன் பாம்புகள் மீட்பு…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அம்பாத்துறை காமாட்சி நகரில் நம்பிராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற வனத்துறை ஊழியர் ஆவார். நேற்று முன்தினம் நம்பிராஜனின் வீட்டின் முகப்பு பகுதியில் ஓடுகளின் இடுக்கில் பாம்பு இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நம்பிராஜன்…

Read more

காவல் நிலையம் முன்பு…. தீக்குளிக்க முயன்ற வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி டவுன் காவல் நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு நேரத்தில் வந்த வாலிபர் திடீரென உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அந்த நபரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.…

Read more

அதனை சரி செய்ய முடியுமா? முடியாதா?… ஊராட்சி மன்ற தலைவருடன் தகராறு செய்த வாலிபர்…. வைரலாகும் வீடியோ…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிங்காரக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் விநாயகனை நேற்று அதிகாலை 5 மணிக்கு ஒரு வாலிபர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அந்த வாலிபர் எனது வீட்டில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக வெளியே செல்கிறது. இப்பவே…

Read more

ஊருக்குள் நுழைந்த காட்டெருமைகள்…. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்…. விரட்டியடித்த வனத்துறையினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அண்ணா சாலை, பேருந்து நிலையம், 7 ரோடு சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று மாலை பத்துக்கும் மேற்பட்ட காட்டெருமைகள் உலா வந்தது. இதனை பார்த்த பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. விபத்தில் சிக்கி தொழிலாளி பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அஞ்சுகுழிப்பட்டி பகுதியில் கூலி வேலை பார்க்கும் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் நத்தம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சேர்வீடு பிரிவு பகுதியில் சென்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள்…

Read more

தாங்க முடியாத வலி…. கூலி தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனுமந்தராயன்கோட்டை பகுதியில் ஜோசப் ஜேசுராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கென்னடி என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில மாதங்களாக கூலி தொழிலாளியான கென்னடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை…

Read more

மோட்டார் சைக்கிள்-அரசு பேருந்து மோதல்…. துடிதுடித்து இறந்த கூலி தொழிலாளி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அகஸ்தியர்புரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துப்பாண்டி என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முத்துப்பாண்டி திண்டுக்கல்லில் இருந்து மோட்டார் சைக்கிளை சிறுமலை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில்…

Read more

பெட்ரோல் கேனுடன் வந்த விவசாயி…. மகன், மருமகளுடன் திடீர் போராட்டம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து ஓபளாபுரம் கிராமத்தில் விவசாயியான ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ரவிச்சந்திரன் தனது மகன் ஜெகன், மருமகள் புவனேஸ்வரி ஆகியோருடன் பெட்ரோல் கேனுடன் பழனி பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்றார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீசார் பெட்ரோல்…

Read more

கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டுத்தீ…. வனத்துறையினர் தீவிர முயற்சி…. மலைவாழ் மக்களின் கோரிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் வனப்பகுதியான கோம்பைப்பட்டி, கருவேலம் பட்டி ஆகிய இடங்களில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. மேலும் காற்றின் வேகம் காரணமாக தீ கொழுந்து விட்டு எரிந்து அரிய வகை மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து நாசமானது. மேலும் விலங்குகள் உயிர்…

Read more

அலைமோதிய கூட்டம்…. பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்…. காத்திருந்து சாமி தரிசனம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் கும்பாபிஷேக மண்டல பூஜை நடைபெற்று வருவதால் விடுமுறை நாட்களில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இதனை அடுத்து வெளிப்பகாரம் வரை…

Read more

நள்ளிரவில் கேட்ட சத்தம்…. யானை மிதித்து விவசாயி பலி…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ராமபட்டினம் புதூரில் விவசாயியான தண்டபாணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது தோட்டத்து வீட்டில் தங்கி இருந்து கொய்யா, தென்னை சாகுபடி செய்து வந்துள்ளார். அந்த வீட்டில் தண்டபாணி மனைவி பொன்னுத்தாய், மகன் முருகேசன், பேரக்குழந்தை இருந்துள்ளனர்.…

Read more

வேலைக்கு சென்ற பெண்…. திடீரென பாய்ந்து தாக்கிய சிறுத்தை…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நாலுமுக்கு, மாஞ்சோலை உள்ளிட்ட தேயிலை தோட்டங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் ஜெஸ்சி(55) என்பவர் நாலு மூக்கு தேயிலை தோட்டத்திற்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது திடீரென வந்த சிறுத்தை அவரை பாய்ந்து தாக்கியது.…

Read more

குங்குமத்தை தலையில் கொட்டி…. ரத்தம் வருவதாக நாடகமாடிய பெண்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் குங்கும காளியம்மன் கோவில் தெருவில் 38 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் நூற்பாலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் அந்த பெண் ரத்தம் சொட்ட, சொட்ட வேடந்தூர் அரசு மருத்துவமனைக்கு…

Read more

குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே காட்டுத்தீ…. சிரமப்பட்ட பொதுமக்கள்…. அதிகாரிகளின் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேல்மலை பகுதியில் இருக்கும் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் காட்டு தீ பற்றி எரிந்தது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கொடைக்கானல் நகரின் முக்கிய குடியிருப்பு மற்றும் தங்கும் விடுதிகள்…

Read more

தோட்டத்திற்குள் புகுந்து அட்டகாசம்…. யானையை விரட்ட 6 பேர் கொண்ட குழுவினர்…. வனத்துறையினரின் எச்சரிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோம்பைப்பட்டி பகுதியில் ஏராளமான தோட்டங்கள் அமைந்துள்ளது. இங்கு மக்காச்சோளம், கரும்பு உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது,…

Read more

16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. வாலிபருக்கு ஜெயில் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாரதிபுரம் பகுதியில் பாண்டி (31) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 16 வயது சிறுமிக்கு பாண்டி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்  திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.…

Read more

ஓடும் பேருந்தில் திடீரென நெஞ்சுவலி…. சுதாரித்து கொண்ட டிரைவர்…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

திண்டுக்கல்லில் இருந்து நேற்று முன்தினம் அரசு பேருந்து காரைக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்தை  கிருபாகரன் (36) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் உலுப்பகுடி பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது…

Read more

பரிசோதனையில் தெரிந்த உண்மை…. கூலி தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் பகுதியில் கூலி தொழிலாளியான ரவி என்பவர் வசித்து வந்துள்ளார் .உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ரவிக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனை முடிவில் புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனால் மேல் சிகிச்சைக்காக ரவி மதுரை…

Read more

மர்ம நபர்கள் தீ வைத்தார்களா…? காட்டுப்பகுதியில் பற்றி எரிந்த தீ…. வனத்துறையினரின் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுமலையில் தாளக்கடை, அகஸ்தியர் புரம், தென்மலை உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த பகுதியில் இருக்கும் வனப்பகுதியில் மூலிகைச் செடிகளும், விலை உயர்ந்த அரிய மரங்களும் காணப்படுகிறது. இந்நிலையில் அகஸ்தியர் புரத்திலிருந்து தென்மலை செல்லும் மலைப்பாதை ஓரத்தில் திடீரென…

Read more

8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. வாலிபருக்கு ஜெயில் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யம்பாளையம் பகுதியில் முத்துராஜா (31) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 8 வயது சிறுமிக்கு முத்துராஜா பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.…

Read more

நாய் வாங்குவதற்காக சென்ற நண்பர்கள்…. கார் விபத்தில் சிக்கி வாலிபர் பலி…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பகுதியில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது நண்பர் ராம்குமார் கொடைக்கானலில் பெட் ஷாப் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நண்பர்கள் 2 பேரும் ஒரு நாய் வாங்குவதற்காக திருச்சூருக்கு காரில் சென்றுள்ளனர். பின்னர் நாயை…

Read more

பள்ளிக்கு செல்லுமாறு கூறிய தாய்…. மாயமான சிறுமி 1 மணி நேரத்தில் மீட்பு…. போலீஸ் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டுவில் தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமி வசித்து வருகிறார். நேற்று காலை சிறுமி தனது தாயிடம் பள்ளிக்கு செல்ல விருப்பமில்லை என கூறியுள்ளார். இதனால் சிறுமியின் தாய் தனது மகளுக்கு அறிவுரை கூறி பள்ளிக்கு…

Read more

டிரான்ஸ்பார்மரில் பழுது நீக்கும் பணி…. மின்வாரிய ஊழியருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள குளத்துப்பட்டி டி.புதூரில் வெள்ளைச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அய்யலூர் துணை மின் நிலையத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று அய்யலூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட டிரான்ஸ்பார்மரில் வெள்ளைச்சாமி பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த…

Read more

பழனி முருகன் கோவிலில் அலைமோதிய கூட்டம்…. 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். நேற்று வார விடுமுறை மற்றும் மாசி மாத கார்த்திகை உற்சவத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். இதனால் ரோப்கார் நிலையம், மின்…

Read more

நர்சிங் மாணவி தற்கொலை…. சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழையபட்டி பகுதியில் கன்னியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் கார்த்திகா ஜோதி(19) காமாட்சிபுரத்தில் இருக்கும் தனியார் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து பி.எஸ்.சி நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 21-ஆம் தேதி கார்த்திகா தன்…

Read more

குழந்தைகளுடன் வெளியே சென்ற மனைவி…. போலீஸ்காரர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முல்லை நகரில் வீரபாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை மாநகர ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு வினோதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 3…

Read more

மாலை அணிவதற்காக வந்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிக்கம்மாள்புரத்தில் ராமசாமி-திருமக்காள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் விக்னேஷ் குமார்(19) பத்தாம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு கேரளாவில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பழனி முருகன் கோவிலுக்கு மாலை அணிவதற்காக விக்னேஷ்குமார் புளியம்பட்டியில்…

Read more

சாப்பிடுவதற்காக சென்ற முதியவர்…. கிணற்றில் மிதந்த சடலம்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செங்குளத்துப்பட்டியில் விவசாயியான ராமசாமி(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று அப்பகுதியில் இருக்கும் நிலத்தில் ஏர்பூட்டி உழுது கொண்டிருந்தார். இதனையடுத்து மதியம் சாப்பிடுவதற்காக தோட்டத்திற்கு சென்ற ராமசாமி நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வரவில்லை. இதனால் வயலில்…

Read more

ஆக்ரோஷமாக சீறிய நாகபாம்பு…. அலறியடித்து ஓடிய பூசாரி…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நாகம்பட்டியில் கருப்புசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ராஜேந்திரன் என்பவர் பூசாரியாக இருக்கிறார். இந்நிலையில் ராஜேந்திரன் மின் மோட்டாரை இயக்குவதற்காக அங்குள்ள அறைக்கு சென்றபோது உஸ் உஸ் என சத்தம் கேட்டது. அப்போது ஒரு பாம்பு சீறி…

Read more

மொபட் மீது மோதிய கார்…. கணவன் கண்முன்னே மனைவி பலி…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கந்தகோட்டம் முருகன் கோவில் தெருவில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் துக்க வீட்டிற்கு சென்று விட்டு மாலை நேரத்தில் சின்னாளப்பட்டியில் இருந்து மொபட்டில் வீட்டிற்கு…

Read more

சிறப்பாக நடந்த ஜல்லிகட்டு…. சீறிப்பாய்ந்த காளைகள் முட்டி 24 பேர் படுகாயம்…. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தமாடிப்பட்டியில் காளியம்மன் பகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் 113 மாடுபிடி வீரர்களும், 481 காளைகளும் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டது. இதனையடுத்து சீறிப்பாய்ந்த காளைகள் முடியதால் 24 பேர் படுகாயம் அடைந்தனர்.…

Read more

மர்மமாக இறந்த கிராம நிர்வாக அலுவலர்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோவிந்தாபுரம் பகுதியில் கல்யாணசுந்தரம்(52) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆவிளிபட்டியில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த கல்யாணசுந்தரம் மர்மமான முறையில் இறந்து…

Read more

இறந்து கிடந்த ஆடுகள்…. சாலையில் உலா வரும் காட்டெருமை…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் முருகன் என்பவர் தனது கடைக்கு அருகே 3 ஆடுகளை மேய விட்டுள்ளார். அப்போது வனப்பகுதியில் இருந்து வந்த காட்டெருமை 3 ஆடுகளையும் முட்டி…

Read more

“எந்த முன்னேற்றமும் இல்லை”…. மூதாட்டி எடுத்த விபரீதம் முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தோட்டனூத்து மேட்டூர் காலணியில் பரமசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சுபலட்சுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவரது உடல் நிலையில்…

Read more

3-வது மாடியில் இருந்து குதித்த நர்சிங் மாணவி…. காரணம் என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழையபட்டி பகுதியில் கன்னியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் கார்த்திகா ஜோதி(19) காமாட்சிபுரத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் விடுதியில் தங்கி இருந்து பி.எஸ்.சி நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று காலை கார்த்திகா விடுதியின்…

Read more

பேருந்து இங்கே எப்படி நிறுத்தலாம்…? டிரைவரை தாக்கிய நபர்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் நாகராஜ் என்பவர் பேருந்து ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் நாகராஜ் பள்ளி மாணவர்களை பேருந்தில் ஏற்றிக்கொண்டு வடமதுரைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து காவிரி குடிநீர் தொட்டி அருகே பேருந்தை நிறுத்திவிட்டு நாகராஜ் மாணவர்களை…

Read more

பள்ளம் தொண்டும் பணி…. பழங்கால நந்தி சிலை கண்டெடுப்பு…. அதிகாரிகளின் நேரடி ஆய்வு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அம்மையநாயக்கனூரில் கதலி நரசிங்க பெருமாள் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து அதற்கான திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பைரவர் சன்னதி அருகே பள்ளம் தோண்டிய போது…

Read more

பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா பேருந்து…. படுகாயமடைந்த 3 பேர்…. கோர விபத்து…!!

கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரம் பகுதியைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்துள்ளனர். இந்நிலையில் அனைத்து இடங்களையும் பார்த்து ரசித்து விட்டு நேற்று முன்தினம் நள்ளிரவில் சுற்றுலா பேருந்தில் அவர்கள் பழனி நோக்கி…

Read more

பூங்காவுக்குள் நுழைந்த காட்டெருமைகள்…. அலறியடித்து ஓடிய சுற்றுலா பயணிகள்…. பொதுமக்களின் கோரிக்கை…!;

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா பகுதிக்குள் நேற்று மதியம் காட்டெருமைகள் நுழைந்தது. இதனை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஹோட்டல் பிடித்தனர். இதனையடுத்து காட்டெருமை கம்பீர தோற்றத்துடன் ஒரு மணி நேரம் பூங்காவில் உள்ள வந்து புற்களை மேய்ந்தன.…

Read more

கோவிலில் அலைமோதிய கூட்டம்…. 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்…. சிரமப்பட்ட பக்தர்கள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். நேற்று வார விடுமுறை மற்றும் முகூர்த்த நாளை முன்னிட்டு கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர். இந்நிலையில் தரிசன வழிகள், வெளி பிரகாரத்தில்…

Read more

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. முன்னாள் ராணுவ வீரர் பலி…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுகுடியில் முன்னாள் ராணுவ வீரரான திரவியம் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று மாலை திரவியம் கொட்டாம்பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சென்னையைச் சேர்ந்த ரேவதி, வினோதினி ஆகியோர் வாடகை காரில் தென்காசியில் நடக்கும்…

Read more

மனைவி, குழந்தைக்கு விஷம் கொடுத்த வியாபாரி…. சிக்கிய பரபரப்பு கடிதம்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டையில் ரமேஷ் கண்ணன் என்பவர் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த சங்கரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு தாராஸ்ரீ(2) என்று பெண் குழந்தையும், பிறந்து…

Read more

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய முதியவர்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அய்யலூர் ரயில்வே கேட் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் தோப்புப்பட்டியில் வசிக்கும் சின்னச்சாமி(65) என்பது தெரியவந்தது. இவர் தடை செய்யப்பட்ட…

Read more

கொடைக்கானல் மலைப்பகுதியில் பயங்கர தீ விபத்து…. 12 மணி நேரம் போராட்டம்…. சிரமப்பட்ட பொதுமக்கள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மலைப்பாதையில் வடகவுஞ்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட பி.எல் செட் மலைப்பகுதியில் திடீரென நேற்று முன்தினம் மாலை நேரத்தில் தீ பற்றி எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த கிராம மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி வனசரகர்…

Read more

Other Story