திடீரென வந்த புகை…. “இறங்குனதும் பத்திகிச்சு” நொடியில் உயிர் தப்பிய பூ வியாபாரி…!!
தர்மபுரி மாவட்டம், பப்பரப்பட்டி அருகே உள்ள மேலேந்தப்பட்டியைச் சேர்ந்த விவசாயி வடிவேல். இவர் தனது நிலத்தில் விளைந்த மல்லிகைப் பூக்களை இன்று காலை மின்சார ஸ்கூட்டரில் ஏற்றிக்கொண்டு தர்மபுரி மலர் சந்தைக்கு கொண்டு சென்றார். பின்னர், ஸ்கூட்டரில் வீட்டுக்கு திரும்பும் போது,…
Read more