FLASH: குவைத்தில் இறந்த தொழிலாளர்கள்…. ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கி உத்தரவிட்ட முதல்வர் ஸ்டாலின்….!!
கடலூரைச் சேர்ந்த இரண்டு தொழிலாளர்கள் குவைத் நாட்டில் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர். மங்கலம்பேட்டையை சேர்ந்த முகமது யாசின், முகமது ஜூனைத் ஆகியோர் அறையில் குளிர் காய தீ மூட்டிய போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டது. அவர்களது குடும்பத்தினருக்கு…
Read more