“நீ புஷ்பா புருஷன் தானே…” முன்னாள் காதலியின் கணவரை கிண்டலடித்து…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. பகீர் சம்பவம்….!!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மேலமணக்குடி கிராமத்தில் 21 வயதான பாலகணபதி என்பவர் வெட்டுக்காயங்களுடன் சடலமாகக் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, வழக்குப் பதிவு செய்து விசாரணையை…
Read more