பட்ட பகலில் பயங்கரம்…! “காதலிக்க மறுத்ததால்”… 10-ம் வகுப்பு மாணவியின் முகத்தில் கத்திக்கீறல்… ஒரு தலை காதலால் வாலிபர் வெறிச்செயல்…கடலூரில் பரபரப்பு…!!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலத்தில் காதலிக்க மறுத்ததால் மாணவியை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது விருதாச்சலம் அருகே இருளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி. இவர் விருதாச்சலம் அருகே உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்…
Read more