“மண்டியிட்டு கையை தூக்க சொல்லி…” சீனியர் மாணவரை தாக்கிய ஜூனியர் மாணவர்கள்…. கல்லூரி நிர்வாகத்தின் அதிரடி உத்தரவு….!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரியில் சீனியர் மணவரை முதலாம் ஆண்டு மாணவர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனியர் மாணவர் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களின் அறைக்குள் சென்று பணத்தை திருடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் சீனியர் மாணவரை மண்டியிட்டு…
Read more