ரயில்வே கட்டிடத்தில் திடீர் தீ விபத்து…. சிக்னல் கோளாறால் ரயில் சேவை பாதிப்பு…. பரபரப்பு சம்பவம்….!!
சென்னை எழும்பூர் ரயில்வே கட்டிடத்தில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் வேகமாக செயல்பட்டு ரயில்வே கட்டிடத்தில் பற்றி…
Read more