நள்ளிரவில் புளியந்தோப்பில்… பிரியாணி வாங்கி கொடுத்த நண்பர்…. திடீரென கேட்ட அலறல் சத்தம்…. போலீஸ் விசாரணை….!!
சென்னை மாவட்டத்தில் உள்ள அயனாவரம் மேட்டு தெருவில் ஹமீதுல்லா என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் ஹமீதுல்லா தனது நண்பரான அக்பர் அலி என்பவருடன் ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளார். அப்போது அக்பர் அலியின் தாய் குறித்து ஹமீதுல்லா தவறாக பேசியதாக…
Read more