தோண்ட தோண்ட வெளிவரும் அதிர்ச்சி! பகீர் கொடுக்கும் அன்பு ஜோதி ஆசிரமம்..!!!
விழுப்புரம் நான்கு ஜோதி ஆசிரமத்தில் இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தேசிய மகளிர் ஆணைய ஒருங்கிணைப்பாளர் காஞ்சன் கடாக் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு ஆசிரமத்தில் பாலியல் வன்கொடுமை செய்து அடித்து துன்புறுத்திய…
Read more