அழைப்பை ஏற்காத கணவர்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ராம்பக்கத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் லாரி டிரைவரான சரவணன் வேலை காரணமாக ஹைதராபாத்திற்கு சென்றார். இதனால் தீபா தனது…
Read more