“என்னை விடு…” கத்தி கூச்சலிட்ட பிளஸ் 1 மாணவி…. தாலி கட்ட முயன்ற நபரை சுற்றி வளைத்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை….!!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல் இருளம்பட்டு கிராமத்தில் கார்த்திகேயன்(34) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 11-ஆம் வகுப்பு மாணவியை காதலித்து வந்ததாக தெரிகிறது. சம்பவம் நடைபெற்ற அன்று அந்த மாணவி சாலையில் நடந்து சென்றார். அப்போது திடீரென…
Read more