இனி ஆக்ஷன் தான்….! சோஷியல் மீடியாவில் “இதை” செய்தால்…. எச்சரித்த மாவட்ட எஸ்.பி….!!
தூத்துக்குடி மாவட்டத்தில் சாதி, மதம் ரீதியான மோதல்களை தூண்டும் வகையில் சமூக வலைதள பக்கங்களில் வசனம், பாடல், புகைப்படங்களை பகிர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த ஆறு மாதத்தில் பொது அமைதிக்கு பங்கம்…
Read more