கொடூரம்….! வாலிபரை ஓட ஓட விரட்டி வெட்டிய கும்பல்…. பதைபதைக்கும் வீடியோ காட்சிகள்….!!
திருச்சி மாநகரின் மையப்பகுதியில் நான்கு மர்ம நபர்கள் வாலிபரை ஓட ஓட விரட்டி வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த அந்த வாலிபர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில்…
Read more