“பிறந்த குழந்தையை வீட்டுக்குள் புதைத்து….” 4 பிள்ளைகளின் தாய் செய்த காரியம்…. வெளியான் திடுக்கிடும் தகவல்கள்….!!
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பூலாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்(37)- ஜெனினா(35) தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தையும், இரண்டு பெண் குழந்தையும் உள்ளனர். கடந்த இரண்டு வருடங்களாக இவர்கள் ராசாம்பாளையம் பகுதியில் உள்ள பெருமாள் என்பவருடைய வீட்டில் வாடகைக்கு இருந்து வருகின்றனர்.…
Read more