மண்ணுளிப் பாம்பை விற்க முயற்சி…. ரூ.10 லட்சத்திற்கு பேரம் பேசிய 6 பேர் கைது…. வனத்துறையினர் அதிரடி….!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு பகுதியில் மண்ணுளி பாம்பை சிலர் பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி வனத்துறையினர் களக்காடு- சேரன்மகாதேவி சாலையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காரில் சந்தேகப்படும்படியாக இரண்டு…
Read more