பேருந்தில் திடீரென பின்னாலிருந்து வந்த கை…. அலறி துடித்த பெண்… அதிர்ச்சி சம்பவம்…!!
கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து திருநெல்வேலி செல்வதற்காக குளிர்சாதன வசதி கொண்ட ஒரு பேருந்து நேற்று முன்தினம் வடசேரியில் இருந்து புறப்பட்டது. அந்த பேருந்தில் மக்களின் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. அதனால் பெண்களுக்கான இருக்கையில் ஆண்கள் உட்கார்ந்திருந்தனர்.…
Read more