சமையல் செய்யாமல் செல்போனில் பேசிய இளம்பெண்…. மருமகளை கண்டித்த மாமியார்…. கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!
திருவள்ளூர் மாவட்டம் செத்துக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன். இவரது மகள் ரம்யாவுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சிட்டத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கட் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ரம்யா…
Read more