தீப்பெட்டி இருக்கா இல்லையா…? தகராறு செய்த வாலிபர்… நண்பர்களின் கொடூர செயல்…. போலீஸ் வலைவீச்சு….!!
தேனி மாவட்ட பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட தென்கரை பட்டாளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பிச்சைமணி (22). இவர் அதே பகுதியைச் சேர்ந்த தமயந்திரன் (30) என்பவரிடம் புகை பிடிக்க தீப்பெட்டி கேட்டதால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது அக்கம்…
Read more